Raja Rani 2 Serial Today Episode | 11.11.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த கேரட் பாயாசம் அங்கு இருந்த அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது. செஃப் தாமுவுக்கும் அது மிக அருமையாக இனிப்பு என்றும் கூறினார். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது போல் அடுத்த போட்டிக்கு சரவணன் தகுதி பெற்றார். சரவணனுடன் அனைவரும் ஃபோட்டோ எடுத்து கொண்டார்கள். பாராட்டுக்கள் குவிந்தன. அந்த சமயம் சந்தியா வீட்டிற்க்கு அழைத்து சரவணன் ஜெய்த்ததை கூறினார். அதை கேட்ட சிவகாமி ஆனந்த கண்ணீர் விட்டார். பின் வீட்டில் அனைவரும் … Read more