Raja Rani 2 Today Episode | 08.10.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் வண்டி வாங்க கடைக்கு சென்றனர். அந்த கடையை தான் இதுவரை பார்த்ததே இல்லை என கூறினார் சரவணன். பின் இருவரும் வண்டிகள் அனைத்தையும் பார்த்து ஒரு வண்டியை வாங்குவதற்கு தீர்மானித்தனர். பின் அதை எடுத்து செல்ல ஆதியை அழைத்து வரலாம் என்றார் சரவணன். அதற்கு வேண்டாம் நாமலே வண்டியை எடுத்து செல்வோம் என்று சந்தியா கூறினார். வண்டி ஓட்ட தெரியாது என கூறினார் சரவணன். பின் சந்தியா … Read more