Raja Rani 2 Today Episode | 07.11.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கான அடுத்த பயிற்சி ஆரம்பம் ஆனது. நாளை சைக்கிள் ஓட்டும் பந்தயம் தான் அடுத்து என்று பயிற்சி ஆரம்பம் ஆனது. அதற்கான பயிற்சி ஆரம்பிக்கும் போதே அப்துல் சந்தியாவை பார்த்து மட்டம் தட்டினார். என்ன பயிற்சி நடந்தாலும் அதில் எப்படியும் சரியாக செய்ய மாட்டாய் என்று கூறினார். ஆனால் அதையும் சந்தியா தனக்கு சவாலாக எடுத்து இதை கண்டிப்பாக சரியாக செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தார். அதற்கான ஒரு … Read more