Raja Rani 2 Today Episode | 10.12.2021 | Vijaytv

rajarani2.10.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டியில் அடுத்ததாக வித்தியாசமாக ஒரு போட்டி வைத்தார்கள். செய்து வைத்து இருந்த சப்பாட்டை சாப்பிட்டு பார்த்து அதில் என்ன பொருட்கள் சேர்த்து சமைத்து உள்ளார்கள் என்பதை கண்டு பிடிக்க சொன்னார்கள். சரவணன் அதை கேட்டதும் பதட்டம் அடைந்தார். பின் போட்டியும் ஆரம்பித்தார்கள். அந்த சாப்பாட்டை திறந்தால் பாஸ்தா செய்து வைத்து இருந்தார்கள். ஆனால் சரவணன் அந்த சாப்பாடு என்னவென்றே தெரிாமல் திகைத்தார். பின் சாப்பிட்டு பார்த்து தன்னால் முடிந்த பொருட்களை … Read more

Raja Rani 2 Serial Today Episode | 09.12.2021 | Vijaytv

rajarani2.09.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் நடந்த போட்டியில் வெற்றி பெறவில்லை. அதனால் வருத்தத்தில் சோர்ந்து போய் இருந்தார். அவரை உற்சாகப்படுத்த சந்தியா முயற்சித்தார். ஆனால் சரவணன் தன்னால் முடியாது என்ற எண்ணத்தில் இருந்தார்.பின் சந்தியா தன் காதலை ஒரு கடிதமாக எழுதி சரவணனுக்கு கொடுத்து அவர் மனநிலையை மாத்தினார். பின் போட்டி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு அடுத்த போட்டி என்ன என்பதை விவரிதார்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொன்னதால் சரவணன் தடுமாரிப்போனார். இதனால் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

rajarani2.08.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சமயக் போட்டி ஆரம்பம் ஆனது. முதல் போட்டியில் அவர் அவருக்கு பிடித்த சமையல் செய்யும்படி கூறினார்கள். சரவணன் தனக்கு தெரிந்த ஜிலேபி செய்ய முடிவு செய்தார். பின் போட்டிகள் ஆரம்பம் ஆனது. அவர் அவருக்கு தேவையான பொருட்களை எடுத்து சமைக்க ஆரம்பித்தார்கள். சரவணன் செய்ய ஆரம்பித்த சற்று நேரத்தில் அர்ச்சனா தன் வேலையை பார்த்தார். சரவணன் சமைக்கும் அடுப்பின் மின்சாரத்தை துண்டித்தார் அர்ச்சனா. இதையும் சல்மாவோட கூட்டணி சேர்ந்து செய்தார்.இதனால் இந்த … Read more

Raja Rani 2 Serial Today Episode | 07.12.2021 | Vijaytv

Rajarani2.07.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பம் முழுவதும் இங்கு சென்னை வந்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சந்தியாவை அள்ளி அணைத்து தன் மனநிலையை கூறினார். இதற்கு பரிசாக எனக்கு நீங்கள் இந்த போட்டியில் கலந்து வென்றால் போதும் என்று கூறினார் சந்தியா. அர்ச்சனா தன் தங்கை பிரியாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற நான் விட மாட்டேன் என்று கூறினார். அர்ச்சனா பேசுவதை கேட்டுக்கொண்டு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 06.12.2021 | Vijaytv

rajarani2.06.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் போட்டிக்காக தயார் ஆனார்கள், ஆனால் சரவணன் தன் குடும்பத்தில் யாரும் வரவில்லை என்று வருததம் கொண்டார். இதை பார்த்த சந்தியா நாளை உங்கள் வருத்தம் தீரும் என நம்பினார். இரவு சிவகாமி வீட்டில் அனைவரும் சென்னை கிளம்ப துணிமணி எல்லாம் எடுத்து வைத்து ரெடி ஆனார்கள். பார்வதி தான் சென்னை போவதாக பாஸ்கருக்கு அழைத்து கூறினார். அவரும் சந்தோசமாக போய் வர சொன்னார். பின் அனைவரும் சென்னைக்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 02.12.2021 | Vijaytv

rajarani2.02.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் இந்த போட்டியில் ஜெய்த்து விட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பா அம்மா இருவரும் வந்து இருந்தால் நல்லா இருக்கும் என்று ஆசைப்பட்டார். சரவணனுக்கு நம்பிக்கை கொடுத்தார் சந்தியா. சல்மா சந்தியா சரவணன் மீது இன்னும் கோவமாக இருந்தார். நண்பர்கள் அனைவரும் பேசி விளையாடும்போது சல்மா வன்மத்தோடு சரவணன் கையை அடுத்து விளையான்டார். பின் சரவணன் சந்தியா இருவரும் வீட்டிற்க்கு அழைத்து பேசினார்கள். பின் சரவணனுக்கு தெரியாமல் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 01.12.2021 | Vijaytv

rajarani2.01.12.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா அவரது செயலை நினைத்து வருந்தினார். சல்மாவின் துணியில் சூப் ஊற்றியதால் அவர் கோவமாக சென்றார். பின் நண்பர்கள் அவரை வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார்கள். சரவணன் தன் அம்மா அப்பாவை அழைத்து வர முடியவில்லை என நினைத்து வருந்தினார். அவரை பார்த்த சந்தியா எதாவது செய்து குடும்பத்தை இங்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக அங்கு போட்டி நடத்தும் நபர்களை பார்த்து பேசினார். அவர்களும் மேலிடத்தில் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 30.11.2021 | Vijaytv

rajarani2.30.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை ரசித்தார்கள். பின் சரவணன் குளிக்க வேண்டும் என்று கிளம்பினார். அவர் சென்று ரொம்ப நேரம் ஆகியும் குளிக்கும் சத்தம் கேட்காததால் சந்தியா சென்று பார்த்தார். சரவணன் தண்ணீர் சில்லென இருந்ததால் சுடு தண்ணீர் இல்லயே என குளிக்காமல் நின்று இருக்கிறார். பின் அதை சந்தியா சொல்லி கொடுத்தார். பாஸ்கர் பார்வதியை பார்க்க அவர் வீட்டிற்க்கு வந்து இருந்தார். அப்போது சிவகாமி ரவி அனைவரும் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 29.11.2021 | Vijaytv

rajarani2.29.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அவர்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்ததும் சரவணன் அந்த அறையை பார்த்து வியந்தார். ஒரு அறையே ஒரு வீடு அளவிற்கு உள்ளதே என்று வியந்தார். பின் அங்கு இருந்த அனைத்தையும் சுத்தி பார்த்தார்கள் இருவரும். குளியல் அறைக்குள் நீச்சல் குளம் இருப்பதை எல்லாம் பார்த்து, தன் அம்மா அப்பா இருவரும் இங்கு வந்து இருக்கலாம், என்று வருத்தப்பட்டார். பின் சந்தியா சிவகாமிக்கு அழித்தார். இருவரும் … Read more

Raja Rani 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

rajarani2.26.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் மற்றும் சந்தியா செல்வதற்கான பத்திரிக்கை கிடைத்தது. அதுவும் அர்ச்சனா தானே தேடி கண்டுபிடித்து எடுத்ததாக கூறினார். இதனால் குடும்பமே சந்தோஷம் அடைந்தார்கள். சந்தியா இன்னும் விமானத்திற்கு நேரம் உள்ளது சீக்கிரம் கிளம்ப சொன்னார். ஆனால் டிக்கெட் இல்லயே என்று கேட்டதற்கு, தன் ஃபோனில் அனுப்பி இருப்பதாக கூறினார். பின் சற்று நேரத்தில் அனைவரும் சாமி கும்பிட்டு வழி அனுப்பி வைத்தார்கள். அர்ச்சனா மற்றும் ஆதிக்கு வயிறு எரிந்தது. இன் விமானத்தில் பயணம் … Read more