Raja Rani 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

Raja Rani 2. 13.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று சிவகாமி அம்மா காலையில் இருந்து விரதம் இருந்தார். மேலும் காற்று, புயல், மழை, வெயில் என எது வந்தாலும் அசையாமல் அந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தார். மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி இருந்தார். அதை பார்த்த சரவணன் மற்றும் ரவி அப்பா விரதம் எதுவும் வேண்டாம் என்று கெஞ்சினார்கள். ஆனால் சிவகாமி அம்மா அப்படி என்னால் வர முடியாது என்று … Read more

Raja Rani 2 Today Episode | 12.12.2022 | Vijaytv

Raja Rani 2. 12.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செந்தில் இனி குடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தார். அதனால் சிவகாமி இனி நான் நிம்மதியாக இருக்கலாம் என்று ரவி அப்பாவிடம் கூறினார். பின் சரவணன் சந்தியாவுக்கு நடக்கப்போகும் முக்கியமான போட்டி என்று கூறினார். இதில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக அந்த கோப்பை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். ஆனாலும் இதில் பெரிய அளவில் ஆபத்து இருப்பதை சரவணன் மறைத்து விட்டார். சிவகாமி, ரவி மற்றும் சரவணன் மூவரும் … Read more

Raja Rani 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

Raja Rani 2. 09.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் அர்ச்சனா வீதியில் நின்று சண்டை போடுவதை பார்த்த சிவகாமி மனம் நொந்து போனது. வீட்டில் வந்து ரவி அப்பாவிடம் கூறி புலம்பினார். என் குடும்பம் என் கண் முன்னே இப்படி சிதைந்து போய்விடுமோ என்று பயந்தார். ரவி அப்பா அவருக்கு ஆறுதல் கூறினார். இருந்தும் சிவகாமி சோகத்தில் இருந்தார். இதை கவனித்த சரவணன் என்ன என்று விசாரித்தார். அதற்குள் ஆதி கூச்சலிட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார். ஜெஸ்ஸி கடைக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 07.12.2022 | Vijaytv

Raja Rani 2. 07.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா இன்னமும் பயிற்சிக்கு வரவில்லை என்று சரவணன் பதறினார். மீண்டும் மீண்டும் அவருக்கு முயற்சி செய்தார். ஆனால் அவர் ஃபோன் எடுக்கவில்லை. பின் கௌரி பயிற்சிக்கான விதிமுறைகள் ஒவ்வொன்றாக கூறினார். அதில் இன்று படகு போட்டி ஒன்று நடக்க போகிறது. ஆனால் அது குழுவாக இல்லாமல் தனியாக அவர் அவருக்கு தான் செய்யும் முயற்சியை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறினார். அதற்கு அவரவர் வீட்டில் உள்ளவர்கள் இடம் கண்டிப்பாக … Read more

Raja Rani 2 Today Episode | 06.12.2022 | Vijaytv

Raja Rani 2. 06.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா கிளம்பிய அடுத்த நாளே செந்தில் சரவணன் இருவரும் இப்படி தேர்தலில் நிற்பதை பார்த்து சிவகாமி அம்மா அழுது புலம்பினார். இதில் அர்ச்சனாவின் அம்மா செந்தில் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல், சரவணன் மண்ணோடு மண்ணாக போய் விடுவார் என்று பூஜை செய்ததை பார்த்து மேலும் கோவத்தில் கத்தினார் சிவகாமி. ஆனால் செந்தில் மேலும் தன்னை விட சரவணனுக்கு தான் எப்போதுமே மரியாதை கொடுப்பீர்கள். என்னை எதிலுமே நம்பியது இல்லை … Read more

Raja Rani 2 Today Episode | 05.12.2022 | Vijaytv

Raja Rani 2. 05.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வந்த விஷேசம் முடிந்ததும் அவர் கிளம்ப தயார் ஆனார். கிளம்பும்போது அர்ச்சனா ஜெஸ்ஸிக்கு கடையை விட்டுக்கொடுத்ததற்கு நன்றி கூறினார். இதே போல் அர்ச்சனா ஜெஸ்ஸி இருவரும் ஓத்துமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். பின் செந்தில் இடம் இந்த போட்டியில் கலந்து கொண்டாலும் உங்கள் அண்ணன் தம்பிக்குள் எந்த விரிசலும் வந்துவிட கூடாது என்று கூறினார். பின் ஆதி இடம் கர்ப்பமாக இருக்கும் ஜெஸ்ஸியை பத்திரமாகா பார்த்துக்கொள்ள வேண்டும் … Read more

Raja Rani 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

Raja Rani 2. 02.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது குடும்பத்தோடு சேர்ந்து குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவில் கலந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி அடைந்தார். சரவணன் இடம் கண்டிப்பாக இந்த மகிழ்ச்சியோடு நான் மேலும் பயிற்சியில் நல்ல மதிப்பெண் எடுத்து இந்த ஊருக்கே பதவி ஏற்று வருவேன் என்று கூறினார். சந்தியாவிடம் ரவி மற்றும் சிவகாமி இருவரும் பேசினார்கள். இந்த வீட்டில் இருக்கும் இரு பிள்ளைகளும் எப்படி ஒரே இடத்தில் இருந்து இப்படி பதவிக்காக போட்டி இடுகிறார்கள் … Read more

Raja Rani 2 Today Episode | 01.12.2022 | Vijaytv

Raja Rani 2. 01.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் மேல் அதிகாரி கௌரி அழைத்ததால் அவரை பார்க்க சென்றார். சென்ற இடத்தில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கௌரி. உன் மேல் இருக்கும் நம்பிக்கையிலும் உன் பயிற்சியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருப்பதால் என்னுடைய சொந்த அதிகாரத்தை விது இந்த விடுப்பு தருகிறேன் என்று கூறினார். ஒரு நாள் விடுப்பில் வீட்டுக்கு சென்று வர வேண்டும் என்று கூறினார். இதை கேட்டதும் சந்தியா சந்தோசத்தில் உடனே … Read more

Raja Rani 2 Today Episode | 30.11.2022 | Vijaytv

Raja Rani 2. 30.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பயிற்சியில் தான் தண்ணீர் இரைக்கிரேன் என்று கூறினார். ஆனால் அப்துல் அதற்கு சம்மதிக்கவில்லை. அவரே தான் அந்த வேலையை செய்தார். ஆனால் மற்றவர்கள் செய்ததை விட அதிகமாக தண்ணீர் இரைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். பின் சற்று நேரத்தில் அப்துல் கைகள் அறுத்து தண்ணீர் இரைக்கவே கஷ்டப்பட்டு செய்தார். இதை கவனித்த சந்தியா தான் செய்வதாக கூறினார். ஆனால் அப்துல் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் சந்தியா அந்த தொட்டிக்குள் … Read more

Raja Rani 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

Raja Rani 2. 29.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சாப்பிட உக்கர்ந்தார். வேண்டும் என்றே அர்ச்சனா அவரை குழப்புவது போலவே பேசினார். சந்தியா என் மகன் பெயர் சூட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார். ஆனால் சரவணன் அதற்கு வாய்ப்பு கம்மிதான், அவர் முயற்சி செய்து பார்த்து விட்டார். அவருக்கு விடுப்பு கொடுக்கவில்லை என்று கூறினார். அதற்கும் அர்ச்சனா வேண்டும் என்றே இந்த விழாவுக்கு அவள் வரவில்லை. மேலும் இந்த சரவணன் என் … Read more