Raja Rani 2 Today Episode | 25.10.2022 | Vijaytv

Raja Rani 2. 25.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் கீழே விழுந்து மயங்கி கடைசியில் கௌரி அப்துல் குழு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று கூறினார். பின் சந்தியா மிகவும் சோர்வாக அவரது அறைக்கு வந்தார். உடனே சரவணன் அழைத்து இருப்பதை பார்த்து அவரே மீண்டும் அழைத்தார். அப்போது சரவணன் தன் சந்தேகத்தை கூறினார். உங்கள் சோர்வை பார்த்தால் இது கர்ப்பத்துக்கு வருவது போல் இருக்கிறது என்று கூறினார். இதனால் சந்தேகத்தை kதீர்க்க உடனே … Read more

Raja Rani 2 Today Episode | 21.10.2022 | Vijaytv

Raja Rani 2. 21.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துல் பேசிக்கொண்டு இருக்கும்போதே மயங்கி விழுந்தார். இதனால் அப்துல் மிகவும் கோவம் கொண்டார். இந்த மாதிரி ஆட்கள் எதற்காக இந்த பயிற்சிக்கு வர வேண்டும் என்று குத்தளாக பேசினார். பின் சந்தியா தன் நிலையை சரவணன் இடம் கூறினார். தன்னால் எந்த பயிற்சியும் சரி வர செய்ய முடியவில்லை எனவும், உடம்பு மிகவும் வலு இழந்து போனது என்றும் கூறினார். சரவணன் அதற்கு என்ன செய்வது என்று புரியாமல் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 20.10.2022 | Vijaytv

Raja Rani 2.20.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை வீடியோ காலில் பார்த்தார்கள் குடும்பத்தார்கள். ஆனால் அந்த நேரம் சந்தியா தலையில் ஹெல்மெட் போட்டு பேசிக்கொண்டு இருந்தார். வீட்டில் அனைவரும் சந்தோசமாக பேசினார்கள். ஆனால் நடுவில் அர்ச்சனா அவரது தலையில் முடி வெட்டியது போல் உள்ளதே என்று சந்தேகமாக பேசினார். மேலும் சிவகாமி அம்மாவையும் சந்தேக பட வைத்தார். இதனால் அந்த ஹெல்மெட்டை கலட்டுமாறு கூறினார். ஆனால் அதற்குள் சந்தியாவை அங்கு பயிற்சிக்கு அழைத்தார்கள். உடனே சரவணன் ஃபோனை … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Raja Rani 2. 19.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் சரியாக எதையுமே செய்யவில்லை. இன்றாவது முழு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைசியில் அவரது தலை முடி அந்த முள் வெளியில் மாட்டிக்கொண்டது. இதனால் கௌரி கோவம் கொண்டார். இந்த மாதிரி பயிற்சிக்கு வரும்போது நாளை முடியை வெட்டி வர் வேண்டும் என்று கூறினார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அதை சரவணன் இடம் அதை சொல்லவும் செய்தார். எப்படியாவது சிவகாமி அம்மாவிடம் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 18.10.2022 | Vijaytv

Raja Rani 2. 18.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நடந்த போட்டியில் கடைசியில் வந்ததால் மன வருத்தத்தில் இருந்தார். ஆனால் அதையும் தாண்டி அப்துல் அவரை மேலும் காயப்படுத்தும் படி பேசினார். சரவணன், சிவகாமி மற்றும் ரவி அப்பா மூவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அதே நேரம் பாஸ்கர் மற்றும் பார்வதியும் குழந்தையை பார்க்க வந்து இருந்தார்கள். பின் சிவகாமி மற்றும் ரவி அப்பா ஆர்வமாக குழந்தையை வாங்கி பார்த்து ரசித்தார்கள். தன் பேரக்குழந்தை என பெருமிதம் கொண்டார்கள். பார்வதி … Read more

Raja Rani 2 Today Episode | 17.10.2022 | Vijaytv

Raja Rani 2. 17.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை விட்டுவிட்டு கில்மாபிய சரவணன் அவர் நியாபத்தில் இருந்தார். வழியில் யார் பேசுவதும் அவர் காதில் விழுகவில்லை. சிவகாமி அம்மா போகும் வழியில் ஒரு கோவிலில் நிறுத்தி அங்கு சாமி கும்பிட்டால் மனதில் உள்ள பாரம் குறையும் என்று நினைத்தார். அங்கு இறங்கி சரவணன் சிவகாமி மற்றும் ரவி அனைவருமே வேண்டிக்கொண்டார்கள். இதற்கிடையில் சந்தியா அவரது அறைக்கு வந்ததும் சரவணன் எழுதி வைத்து இருந்த கடிதத்தை பார்த்தார். அதை படித்ததும் … Read more

Raja Rani 2 Today Episode | 14.10.2022 | Vijaytv

Raja Rani 2. 14.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பயிற்சியில் இருக்கும்போது சிவகாமி அம்மா ஊருக்கு கிளம்ப வேண்டும் கூறினார். இப்போது கிளம்பினால் தான் வண்டியை பிடிக்க முடியும் என்று சரவணனை கிளப்பினார். சரவணன் சந்தியாவை பார்த்து விட்டு கிளம்பலாம் என்று பார்த்தார். அதனால் முடிந்த அளவு தாமதம் ஆக்க பார்த்தார். ஆனால் சிவகாமி அம்மா கிளம்ப வைத்தார் மணி ஆகி விட்டது என்று. பின் போகும் வழியில் சந்தியாவை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு கிளம்பினார்கள். சந்தியா … Read more

Raja Rani 2 Today Episode | 12.10.2022 | Vijaytv

Raja Rani 2. 12.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் அம்மா செய்த காரியத்தால் வருத்தமாக இருந்தார். மேலும் சந்தியவுக்கு ஆறுதலும் கூறினார். என்ன இருந்தாலும் சிவகாமி அம்மா அப்படி செய்து இருக்க கூடாது, இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என்று. ஆனால் சனதிய சிவகாமியை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் சந்தியா இனி நாளை முதல் சரவணனை பார்க்க எத்தனை நாள் ஆகுமோ என்று கவலை பட்டார். மேலும் சரவணனை பார்க்காமல் எப்படி தன்னால் இருக்க முடியும் என்று … Read more

Raja Rani 2 Serial Today Episode | 11.10.2022 | Vijaytv

Raja Rani 2. 11.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி தன் மருமகள் சந்தியா இருக்கப்போகும் அறைக்கு அருகில் ஒரு பையனை வைத்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார். இப்படி இருந்தால் தன் மருமகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்றார். மேலும் இதை உடனே உயர் அதிகாரி இடம் கூறுவேன் என்று கிளம்பினார். அதே போல் பொன் இடத்தில் உயர் அதிகாரி கௌரி இருந்த இடத்துக்கு சென்று தன் மருமகளுக்கு வேறு அறை தர வேண்டும் என்று கூறினார். இது போல … Read more

Raja Rani 2 Today Episode | 10.10.2022 | Vijaytv

Raja Rani 2. 10.10.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை போலீஸ் டிரெய்னிங் நடக்கும் இடத்தில் பார்த்து பார்த்து சரவணன் மற்றும் சிவகாமி அம்மா புகழ்ந்தார்கள். மேலும் உயர் அதிகாரி பேசுவதை கேட்ட சிவகாமி அவரது மருமகளும் இதே போல் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விடுவாரோ என்று பயந்தார். ஆனால் ரவி அப்பா சந்தியா எப்போதும் அப்படி செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார். அர்ச்சனா மயக்கத்தில் இருந்து முளித்ததும் தனக்கு என்ன குழந்தை என்று பார்த்தார். பார்த்ததும் தனக்கு … Read more