Raja Rani 2 Today Episode | 23.08.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வளைகாப்பு விழா தொடங்கியது. சொந்தங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். சரவணன், சந்தியா மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு வேலை பார்த்தார்கள். அப்போது ஆதி ஜெஸ்ஸியின் கார் வருவதை பார்த்து பதறினார். அர்ச்சனா தான் கண்டிப்பாக ஜெஸ்ஸியை வர வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே ஜெஸ்ஸியை பார்த்து வீட்டுக்குள் பயந்து ஓடினார். அதை கவனித்த சந்தியா ஆதி எதற்காக பதட்டம் அடைய வேண்டும்? யாரை … Read more