Raja Rani 2 Today Episode | 09.05.2022 | Vijaytv

Raja Rani 2. 09.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி ரவி இருவரும் நடந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வரவே இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா இவ்வளவு துணிச்சலாக ஒரு செயலை பார்த்து பார்த்து செய்துள்ளார் என்று ரவி புகழ்ந்தார். மேலும் நம் குலசாமி தான் சந்தியா ரூபத்தில் வந்து உதவி செய்து உள்ளது என்று சிவகாமி கூறினார். ஆள் ஆளுக்கு சந்தியாவை புகழ்ந்து பேசினார்கள். அதை கேட்ட அர்ச்சனா எரிச்சலில் இருந்தார். தன் தங்கை … Read more

Raja Rani 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

Raja Rani 2. 06.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரின் கருத்தை சொல்லி முடித்த பின் அவரே போலீஸ்காரர்களை வர வைத்து இருந்தார். மேலும் பார்வதி கடைசியாக தைரியமாக விக்கியை பார்த்து நான் என் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்வதை நீ பார்த்து சாக தான் போகிறாய் என்றார். மேலும் பாஸ்கர் பார்வதி கழுத்தில் தாலி கட்டவும் செய்தார். திருமணம் சந்தோசமாக நடந்தது முடிந்தது. இவை அனைத்தையும் பார்த்து அர்ச்சனா வயிர் எறிந்தார். தன் தங்கைக்காக ஏற்பாடு செய்து பார்வதிக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 05.05.2022 | Vijaytv

Raja Rani 2. 05.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி தானும் பார்வதியும் எடுத்த அத்தனை புகை படங்களையும் மண்டபத்தில் இருந்த அனைவரிடமும் கொடுத்தார். மேலும் பார்வதியும் அவரும் எப்படி காதலித்தோம் என்றும் கூறினார். உடனே அர்ச்சனா அவர் வேலையை ஆரம்பித்தார். பார்வதி தவறு செய்தவள் போல் பேசினார். மேலும் இதை மூடி மறைத்து சந்தியாவாள் தான் இன்று திருமணம் நின்றுவிட்டது என்று கூறினார். மேலும் இந்த திருமணம் நின்று விட்டது என்றும் கூறினார். அந்த நேரம் பாஸ்கர் அம்மா … Read more

Raja Rani 2 Today Episode | 04.05.2022 | Vijaytv

Raja Rani 2. 04.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி தூக்கில் தொங்க நினைத்து அதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரால் சரியாக கட்ட முடியவில்லை. ஆனால் அந்த நேரம் சந்தியா சொன்னதை நினைத்து பார்த்தார். எதற்கும் பயப்பிடாமல் தைரியமாக நிற்கும்படி சொன்னதை நினைத்தார். தன் பலவீனம் யாருக்கும் தெரியவிட கூடாது என்றார். இதனால் பார்வதி ஒரு முடிவு எடுத்தார். தவறு செய்யும் அவனே இவளோ தைரியமாக இருக்கும்போது நான் எதற்கு பயப்பட வேண்டும் என்று நினைத்தார். என்ன தான் … Read more

Raja Rani 2 Today Episode | 03.05.2022 | Vijaytv

Raja Rani 2. 03.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி கொடுத்த பரிசை ஆதி பார்வதிக்கு கொடுக்க வந்தார். அப்போது நடுவில் பாஸ்கர் அதை மறித்து வனகினார். தானே பார்வதிக்கு கொடுக்க நினைத்தார். அதனால் இருவரும் பேசிக்கொண்டே பார்வதி அறைக்கு வந்தார்கள். ஆதி நீங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருங்கள் என்று கூறி அங்கு இருந்து கிளம்பினார். பாஸ்கர் பார்வதியை பார்த்து ஆசையாக பேசினார். இந்த பரிசை சேர்ந்தே பிரிப்போம் என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் அம்மா அங்கு வந்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

Raja Rani 2. 02.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதை பார்த்து பாஸ்கர் அம்மா அப்பா இருவரும் வியந்தார்கள். சந்தியாவை பாராட்டவும் செய்தார்கள். பின் அர்ச்சனா செய்து விஷயத்தையும் அவர்கள் மறைக்காமல் சொல்ல நினைத்தார்கள். அர்ச்சனா அவர் அம்மா அப்பாவுடன் தன் வீட்டுக்கே வந்து பார்வதி திருமணத்தை நிறுத்தி அவரது தங்கைக்கு பாஸ்கரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டார் என்றும் இதனால் அவர்கள் கோவம் கொண்டதையும் கூறினார்கள். சந்தியா இதை … Read more

Raja Rani 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

Raja Rani 2. 29.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமணத்துக்கு வீட்டில் அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பினார்கள். வண்டியில் அனைவரும் பேசி சிரித்து கொண்டே வந்தார்கள். ஆனால் பார்வதி மட்டும் எதோ பதட்டமாக இருந்தார். அதை சந்தியா கவனித்தார். என்ன பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் விசாரித்தார். ஆனால் பார்வதி எதுவுமே இல்லை என்று கூறினார். அர்ச்சனா தன் தங்கை திருமணத்துக்கு குடும்பமே செலவு செய்து சந்தோசமாக வருகிறது என்று நினைத்துக் கொண்டார். பின் மண்டபத்துக்கு வந்ததும் பார்வதிக்கு ஆரத்தி … Read more

Raja Rani 2 Today Episode | 27.04.2022 | Vijaytv

Raja Rani 2. 27.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமணத்துக்கு சேலை எடுக்க குடும்பமாக வந்தார்கள் கடைக்கு. அங்கு பார்வதியை மிரட்ட விக்கி அங்கு மறைந்து இருந்தார். யாருக்கும் தெரியாமல் பார்வதியை தனியா அழைத்து சென்று மிரட்டினார் விக்கி. பாஸ்கர் போல் அவரது அப்பா அம்மாவும் இருக்க மாட்டார்கள். உடனே நான் சொல்வதை கlகேட்டால் மட்டுமே உன்னை விடுவேன் என்று மிரட்டினார். திருமணத்திற்கு முன் என்னுடன் ஒரு நாள் வாழவேண்டும் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் இன்று … Read more

Raja Rani 2 Today Episode | 26.04.2022 | Vijaytv

Raja Rani 2. 26.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது. முதல் பத்திரிக்கையை கடவுளுக்கு வைக்க வேண்டும் என்று கோவிலுக்கு வந்தார்கள். குடும்பத்தில் அனைவருமே வந்தார்கள் ஆதியை தவிர. அதுவரை சிரித்து பேசி பார்வதி திடீர் என அவருக்கு ஒரு அழைப்பு வந்ததும் முகம் மாறியது. விக்கி மீண்டும் பார்வதியை அழைத்து மிரட்டினான். பார்வதி உடன் எடுத்த புகைபடத்தை பாஸ்கர் வீட்டில் காமிப்பேன் என்று கூறினார். இதனால் பதட்டம் அடைந்த பார்வதி என்ன solavdhendru … Read more

Raja Rani 2 Today Episode | 25.04.2022 | Vijaytv

Raja Rani 2. 25.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தனக்கு ஆண் குழந்தை பிறப்பது முக்கியம் தான் ஆனால் அதை விட சந்தியாவுக்கு குழந்தை பிறக்கவே கூடாது என்று நினைத்தார். உடனே அந்த சாமியாரை பார்க்க கிளம்பினார். அங்கு சென்று என் தோழிக்கு இப்போது குழந்தை பெற விருப்பம் இல்லையாம் என்று பொய் சொல்லி வேறு மருந்து கேட்டார். அந்த சாமியாரும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு தன் கையில் பணம் இல்லை ஆனால் இந்த … Read more