Raja Rani 2 Today Episode | 07.04.2022 | Vijaytv

Raja Rani 2. 07.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை இன்றும் வீட்டில் எதேதேதோ பொய் சொல்லி, கடையில் வேலை என்று சொல்லி மீண்டும் கோச்சிங் சென்டர் அழைத்து வந்தார் சரவணன். பின் அவரை விட்டதும் கடைக்கு திரும்பாமல் அங்கேயே காத்திருக்கிறேன் என்று கூறினார். சந்தியாவும் அவரிடம் விடை பெற்று கோச்சிங் சென்டர் உள்ளே சென்றார். பின் சந்தியா வகுப்பில் பாடங்கள் எடுக்கப்பட்டது. அது முடிந்ததும் இந்த பரிட்சை எதற்காக எழுத வேண்டும் என்பதை கேட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக … Read more

Raja Rani 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

Raja Rani 2. 06.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் தோழிகள் மயில் சொன்னபடியே அவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார்கள். சரவணன் ஒன்றும் புரியாமல் நின்றார். மயில் சரவணன் இடம், தான் தான் இந்த மாதிரி சொல்ல சொன்னதாக கூறினார். ஆனால் அர்ச்சனா இதில் எதோ தில்லு முல்லு நடப்பது போல் உணர்ந்தார். பின் பிரீத்தி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார் சிவகாமி. உடனே சந்தியாவுக்கு அழைத்து உடனே வீட்டுக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Raja Rani 2. 05.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் மாட்டினாலும் கோச்சிங் சென்டர் விஷயம் யாருக்கும் தெரியவில்லை என்பதால் தப்பித்தோம் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா மீண்டும் அத்தை யிடம் இதை மறைப்பது சரி அல்ல என்று கூறினார். எப்படியும் ஒரு நாள் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதை பற்றி கவலை வேண்டாம், ஒரு நாள் என் அம்மாவே உங்களை பார்த்து பெருமை படுவார் என்று கூறினார். சந்தியா … Read more

Raja Rani 2 Today Episode Review | 04.04.2022 | Vijaytv

Raja Rani 2. 04.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கோச்சிங் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். சந்தியா இன்று என்ன நடந்தது என்று கூறினார். தன்னை பற்றி இனி யாரும் கேலி கிண்டல் செய்ய மாட்டார்கள் என்று கூறினார். பின் நடந்ததை விவரமாக கூறினார். அப்போது வழியில் எண்ணெய் ஊற்றி கிடப்பதை பார்க்காமல் வண்டி ஓட்ட, அதில் வழுக்கி விழுந்தார்கள். அதில் அவர்கள் துணி முழுவதும் நாசம் ஆனது. பின் இதே போல் யாரும் கீழே விழுகக்கூடாது … Read more

Raja Rani 2 Today Episode | 01.04.2022 | Vijaytv

Raja Rani 2. 01.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் கோச்சிங் சென்டர் சென்று வந்த ஆட்டோவில் விட்டு வந்த பிட்டு துணியை அந்த ஓட்டுனர் சந்தியா வீட்டுக்கே வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு சிவகாமி அர்ச்சனாவை திட்டுவ்தை பார்த்து பயந்து அந்த வீட்டு வாசலிலே பொட்டுச்சென்றார். பின் அந்த துணியை பார்த்த சிவகாமி இது அர்ச்சனா சந்தியாவுக்கு தையல் பழக கொடுத்த துணியாச்சே என்று சந்தியாவை அழைத்தார். அர்ச்சனா இந்த நேரத்தை பயன்படுத்தி சந்தியாவை திட்டு வாங்க … Read more

Raja Rani 2 Today Episode | 31.03.2022 | Vijaytv

Raja Rani 2.31.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆட்டோவில் கோச்சிங் சென்டர் வந்து சேர்ந்தார். இறங்கும்போது அவர் பையில் இருந்து அவர் வைத்து இருந்த தையல் துணி கீழே விழுந்தது. ஆனால் அதை கவனிக்காமல் அவரும் சென்றார். பின் வகுப்பறைக்கு வந்து சேர்ந்தார். சந்தியாவை பார்த்ததும் மற்ற மாணவர்கள் இவரை டீச்சர் என நினைத்தார்கள். இவரின் தோற்றம், சந்தியாவின் உடை, திருமணம் முடிந்து இருந்ததால் அனைவரும் டீச்சர் என நினைத்தார்கள். ஆனால் சந்தியா தானும் படிக்க தான் … Read more

Raja Rani 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

Raja Rani 2. 30.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா, சரவணன் வேண்டும் என்றே சந்தியாவை வெளியே அழைத்துச் செல்ல எதோ ஒரு காரணம் சொல்லி இருக்கிறார் என்று சந்தேகம் கொண்டார். ஆனால் யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. பின் சாமியார் கொடுத்த லேகியத்தை சாப்பிட நினைத்து அதை வெயிலில் காய வைத்தார். அவர் அசந்த நேரம் அந்த லேகியத்தை பார்த்த ரவி அதை பஞ்சாமிர்தம் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தார். பாதி சாப்பிடும் போது அர்ச்சனா அதை பார்த்து விட்டார். உடனே … Read more

Raja Rani 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

Raja Rani 2. 29.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அறைக்குள் வரும்போது சந்தியா தையல் பிலகிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைந்தார். இது கண்டிப்பாக அம்மாவின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்தார். உங்கள் கவனம் படிப்பு பக்கம் போக கூடாது என்று நினைத்து அம்மா தையல் பழக வேண்டும் என்று சொல்லி இருப்பார் ஆனால் தி பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கூறினார். சந்தியாவை படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். கோச்சிங் … Read more

Raja Rani 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

Raja Rani 2. 28.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் லட்சியத்தை சரவணன் எடுக்கும் முயற்சிக்காக கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார். சந்தியா தான் ஐ.பி.எஸ் படிப்பை ஆரம்பிப்பதாக கூறினார். சரவணன் அளவில்லா சந்தோசம் கொண்டார். தான் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை என்று நினைத்தார். சந்தியாவை பாராட்டி ஊக்குவித்தார். அன்று இரவு அவரை படிக்கவும் வைத்தார். பின் இனி இந்த படிப்பு பத்தாது, தனியாக கோச்சிங் செல்ல வேண்டும் சந்தியா கூறினார். உடனே சரவணன் இங்கு செல்லவும் … Read more

Raja Rani 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

Raja Rani 2 23.03.2022 1

ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி நேற்று அடிவாங்கியதை அவர் அப்பா கருணாகரன் இடம் கூறினார். இப்படி அடிவாங்கியதை அவர் பெரிய அவமானமாக நினைத்தார். உடனே சரவணன் கடையை மூடி அவரை பழி வாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். உடனே ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு அழைத்து பேசினார். அடுத்த நாள் அவரும் மீண்டும் சரவணன் கடைக்கு வந்து சோதனை செய்ய வந்ததாக கூறினார். பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு பேசினார். இனி உன் கடை … Read more