Raja Rani 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

Raja Rani 2. 08.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எப்படியாவது சந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்று நினைத்து உடனே சிவகாமி இடம் பேச முடிவு எடுத்தார். வீட்டில் அனைவரும் பூஜை அறை யில் இருக்கும்போது இதுதான் சரியான நேரம் என்று சரவணன் பேச ஆரம்பித்தார். சந்தியா அப்பா அம்மாவை தான் தான் கடைசியாக பார்த்தது என்றும் அவர் கையில் இருந்த பேனாவை தான் தான் வைத்து இருந்ததாகவும் கூறினார். பின் சந்தியா சின்ன வயதில் இருந்து தான் … Read more

Raja Rani 2 Today Episode | 05.03.2022 | Vijaytv

Raja Rani 2. 05.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மனதில் சந்தியாவின் கனவை அவர் வாயாலே சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் பார்வதி இடம் அடுத்து படிப்பு முடித்து என்ன செய்ய போகிறாய் என்று கேட்டார். அதற்கு பார்வதி காலேஜ் முடித்ததும் பாஸ்கரை திருமணம் செய்வது தான் அடுத்த வேலை என்றார். ஆனால் சரவணன் மீண்டும் அதை தாண்டி உனக்கு ஒரு கனவு வேலை எதுவும் இல்லையா என்று கேட்டார். அதற்கு சிவகாமி இடையில் புகுந்து, … Read more

Raja Rani 2 Today Episode | 03.03.2022 | Vijaytv

Raja Rani 2. 03.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மேடையில் பேச அந்த கடிதத்தை படித்து பார்த்தார். அதில் சந்தியாவின் கனவு லட்சியம் ஒரு போலீஸ் ஆவது என்பது அவருக்கு புரிந்தது. அதை படித்ததும் அவரால் மேடையில் நிதானமாக இருக்க முடியவில்லை. பேச நினைத்ததையும் பேச முடியவில்லை. அவரால் முடிந்ததை திக்கி திக்கி தன் மனைவியாலும் தன் அம்மாவும் தான் தனக்கு துணையாக இருந்ததாக கூறினார். பின் அவருக்கான மரியாதையை ஊர் மக்கள் செய்தார்கள். குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக … Read more

Raja Rani 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

Raja Rani 2. 02.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணனுக்கு பாராட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது. வீட்டில் அனைவரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சந்தியா மட்டும் அர்ச்சனாவின் சதியால் வீட்டில் இருந்தார். சரவணன் சந்தியாவை எதிர் பார்த்து காத்திருந்தார். விழாவுக்கு முக்கியமானவர்கள் வந்த பின் ஆரம்பித்தார்கள். சரவணனை மேடையில் அமர வைத்தார்கள். பின் சரவணன் படித்த பள்ளி முதல்வர் வந்து பேசினார். சரவணனை புகழ்ந்து பேசினார் மேடையில். பின் சரவணனை பேசும்படி கூறினார்கள். சரவணன் மேடையில் … Read more

Raja Rani 2 Today Episode | 01.03.2022 | Vijaytv

Raja Rani 2.01.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணனுக்கு பாராட்டு விழா நடக்க போவதை நினைத்து வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அர்ச்சனா மட்டும் இது என்ன பெரிய அதிசயமா சமையல் போட்டிக்கு இவளோ பெரிய பாராட்டு விழாவா? இதெல்லாம் ஓவராக இருப்பதாக நினைத்தார். அதை செந்தில் இடமும் கூறினார். அவர் இது என் அண்ணனுக்கு இந்த ஊர் ஏற்பாடு செய்த ஒரு பாராட்டு விழா, நாமளே ஒன்னும் காசு போட்டு நடத்தவில்லை இது இவளோ பெரிய விஷயம் … Read more

Raja Rani 2 Today Episode | 28.02.2022 | Vijaytv

Raja Rani 2 28.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் மாமனார், மாமியார் புகைப்படத்தை வாங்கி தன் அறையில் மாற்றினார். அதை பார்த்த சந்தியா உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தன் அப்பா இறப்பதற்கு முன் தன் கணவரை பார்த்தது இன்னும் மெய் சிலிர்க்கிறது என்று கூறினார். சரவணன் , அவருக்கு என்ன ஆடை இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை என்று கூறினார். பின் சந்தியவிடம் நாளை பாராட்டு விழாவில் பேச ஒரு குறிப்பு எழுதி தருமாறு கேட்டார். … Read more

Raja Rani 2 Today Episode | 25.02.2022 | Vijaytv

Raja Rani 2.25.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் அண்ணன் குழந்தைக்கு தொட்டிலில் போடும் விழா சிறப்பாக நடந்தது. பின் குழந்தையை தொட்டிலில் போட்டு பெயரும் சூட்டினார்கள். குழந்தைக்கு பெயர் அருவி என்று வைத்தார்கள். இந்த பெயரை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். நல்ல பெயர் என பாராட்டினார்கள். யாரும் இல்லாத நேரமாக சந்தியா தான் எழுதிய லட்சிய கடிதத்தை குழந்தைக்கு அடியில் வைத்தார். பின் சரவணன் சந்தியாவை அழைத்து பேசினார். அவருக்கு ஒரு பரிசு என்று அந்த … Read more

Raja Rani 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

Raja Rani 2.24.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் அண்ணன் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவரை வரவெர்தார்கள். அவரும் தயக்கத்தோடு முதலில் பேசினார். சந்தியா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தார். சிவகாமி அதற்கு இப்போது சந்தியா தான் இந்த வீட்டின் ரொம்ப நல்ல மருமகளாக இருக்கிறாள் என்று கூறினார். அதை கேட்டதும் சரவணன் சந்தியா இருவருக்குமே சந்தோசம். ஆனால் அர்ச்சனா மட்டும் கோவத்தில் கொந்தளித்தார். பின் குழந்தைக்கு தொட்டில் கட்டி பெயர் சூட்டும் விழா நடத்தப்போவதாக கூறினார். அதற்கு … Read more

Raja Rani 2 Today Episode | 23.02.2022 | Vijaytv

Raja Rani 2.23.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் அண்ணன் அண்ணி மற்றும் அவர்களது குழந்தையை பார்த்த சந்தோசத்தில் வீட்டில் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார்.வீட்டிலும் அனைவரும் சந்தோசமாக வாழ்த்தினார்கள். ஆனால் அர்ச்சனா மட்டும் அவரை பார்த்து எரிச்சல் அடைந்தார். சரவணன் சந்தியாவின் அப்பா கொடுத்த பேனாவை தேடி கண்டு பிடித்தார். இதை எப்படியாவது சந்தியாவிடம் கொடுத்து நடந்ததை சொல்லவேண்டும் என்று நினைத்தார். உடனே அதை கொடுக்காமல் ஒரு பரிசை கொடுப்பது போல் அதை மடித்து நாளை … Read more

Raja Rani 2 Today Episode | 22.02.2022 | Vijaytv

Raja Rani 2.22.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் saravanansatrum எதிர்பாராத நேரத்தில் சந்தியாவின் அண்ணன் அண்ணி இருவரும் குழந்தையை தூக்கி வந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார் சந்தியா. பின் சந்தியா மற்றும் அவரது அண்ணன் இருவரும் குழந்தையிடம் கொஞ்சி விளையாடி பழைய நினைவுகளை பேசினார்கள். அந்த நேரம் பார்த்து சந்தியா வீட்டிற்கு அவரது அம்மா அப்பாவின் ஃபோட்டோ வந்து சேர்ந்தது. அதையும் பிரித்து பார்க்கலாம் என்று யோசித்தார். தான் தன் மாமனார் மாமியார் யார் … Read more