Raja Rani 2 Today Episode | 21.02.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து சந்தியாவின் பூர்வீக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீட்டை பார்த்ததும் சந்தியா தன் பழைய நினைவுகளை நினைத்து கண் கலங்கினார். வீட்டை சுத்தம் செய்யலாம் என்று உள்ளே சென்றார்கள் ஆனால் அங்கு எல்லாமே சுத்தம் செய்து தான் வைக்கப்பட்டிருந்தது. பின் சந்தியா தன் சின்ன வயதில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து சரவணனுக்கு எடுத்து காட்டினார். அதை எல்லாம் பார்த்து சரவணன் ரசித்தார். … Read more