31 வருட சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்!

Supreme Courts Frees Perarivalan After 31 Years Of Jail

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 31 வருட சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டு இருக்கிறார். 1991 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு அவர் கைது செய்யப்படும் போது 19 வயது, நீதிமன்றத்தால் தண்டனைக்குட்பட்டு சிறைவாசம் மட்டும் 31 வருடங்கள் அனுபவித்து இருக்கிறார். பல்வேறு கடிதங்கள், பல்வேறு இன்னல்கள் என்று பல இடையூறுகளுக்கு இடையில் தற்போது நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டு இருக்கிறார். “ என்றாவது விடுதலை கிடைத்து விடாதா என்னும் ஏக்கம் சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத … Read more