Magic-Music | ‘உன்ன நம்பி நீ முன்ன போகையில பாதை உண்டாகும்’
’ஜெய் பீம்’ திரைப்படத்தில், ராஜு முருகன் எழுத்தில், சீன் ரோல்டன் இசையமைத்து இருக்கும் ‘தல கோதும் இளங்காத்து’ பாடல் கொடுக்கும் அழுத்தங்கள், உணர்வுகள் பற்றி இங்கு பார்ப்போம். எந்த அடையாளமும் இல்லாத ஒரு பெண், ஸ்டேசனில் யாரோ செய்த கொள்ளை குற்றத்திற்காக பிணையம் வைக்கப்பட்டு அங்கிருந்து காணாமல் போகும் தன் கணவனை தேடி அலைகிறாள். என்ன ஆனதோ, ஏது ஆனதோ ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமோ என்ற ஏக்கத்தோடு தேடுகையில் ஆரம்பிக்கிறது பாடல். ”தல கோதும் … Read more