சிஎஸ்கேவில் இணைக்கப்பட்ட பவர் ஹிட்டருக்கு மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்!

U 19 Cricket Player Rajvardhan Hangarkekar Accused Of Age Fudging

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வயதில் முறைகேடு செய்ததாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட பவர்ஹிட்டர் ராஜ்வர்தன், தற்போது நடந்த 19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக, வயதில் முறைகேடு செய்து இருப்பதாக மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-கும் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. “ இந்த குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர் ஐபிஎல் மற்றும் உலகளாவிய கிரிக்கெட்டிலி … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவுக்கு வந்தாச்சு பாண்டியா போல ஒரு பவர்ஹிட்டர்+ஆல்ரவுண்டர்’

IPL Auction 2022 Raj Vardhan Picked By CSK For 1.5 Crore

இன்றைய ஐபிஎல் ஆக்சனில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பவர் ஹிட்டர் கிடைத்து இருக்கிறார். நேற்று முழுக்க அனுபவம் வாய்ந்த வீரர்களை பட்டியலில் இணைத்துக் கொண்டு இருந்த சென்னை அணி, இன்று இளம் வீரர்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. பவர் ஹிட்டர் ராஜ் வர்தனை 1.5 கோடிக்கு ஏலம் எடுத்து இருக்கிறது சிஎஸ்கே. அவர் பவர் ஹிட்டர் மட்டும் அல்ல பாஸ்ட் பவுலரும் கூட. “ ரொம்ப நாளாகவே சிஎஸ்கேவிற்கு பாண்டியா போல ஒரு பவர் ஹிட்டர் தேவைப்பட்டுக்கொண்டு … Read more