ஒரே நாளில் இரண்டு அப்டேட், ராம் சரண் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Ram Charan Double Dhammaka Update Idamporul

நடிகர் ராம் சரண் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது இரண்டு படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் ராம் சரண் அவர்களின் பிறந்தநாளையொட்டி டபுள் தமாக்கா ஆபராக இரண்டு அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. ஒன்று RC 15 டைட்டில் Game Changer என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவதாக RC 16 திரைப்படத்தை பிரபல இயக்குநர் புஜ்ஜி பாபு அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல டபுள் … Read more

RC 15 | ’ராம் சரண், இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டில் வெளியானது’

RC15 Ram Charan Shankar Project Title Revealed Idamporul

நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பட்ககுழு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசனின் தில் ராஜு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு ‘Game Changer’ என்ற டைட்டிலை அறிவித்து இருக்கிறது படக்குழு. 42 மணித்துளிகள் ஓடும் ஒரு மாஸ்சான க்ளிம்ப்ஸை வெளியிட்டு டைட்டிலை அறிவித்து இருக்கின்றனர். “ இயக்குநர் சங்கர் அவர்களின் படைப்பு என்பதால் தெலுங்கு தவிர்த்து தமிழிலும் … Read more

‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், உறுதி செய்தார் ராஜ்மவுலி!

RRR 2 Confirmed By Rajmouli Idamporul

‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜ் மவுலி. உலகளாவிய அளவில் 1000 கோடி அளவுக்கு வசூலை ஈட்டியது மட்டுமல்லாது, உலக மேடையில் ஆஸ்கர் விருதையும் வென்ற ‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜ்மவுலி. வெகுவிரைவில் படத்திற்கான பணிகள் ஆயத்தம் ஆகும் எனவும் உறுதி அளித்து இருக்கிறார். “ ஒரு கதைக்களம், அந்த கதைக்களத்திற்கு ஏற்ற ஸ்ட்ராங்கான கேரக்டர்கள், அதற்கு பின் அதில் பிரம்மாண்டம் … Read more

யப்பா! மரண டான்ஸ்டா சாமி! வெளியானது ’நாட்டு கூத்து’ பாடலின் வீடியோ வடிவம்!

RRR Movie Naattu Koothu Video Song Is Out

’RRR’ திரைப்படத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘நாட்டு கூத்து’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. RRR திரைப்படத்தின் கீரவாணி அவர்களின் இசையில் ‘நாட்டு கூத்து’ என்ற பாடல் உருவாகி இருந்த விதம் படம் வெளியான போதே அனைவரையும் ஈர்த்து இருந்தது. இந்த நிலையில் அனைவரும் அந்த பாட்டின் வீடியோ வடிவத்திற்காக காத்து இருந்த நிலையில் தற்போது அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ NTR மற்றும் ராம் சரண் கிட்ட … Read more

உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கும் ’RRR’ திரைப்படம்!

RRR Collected 750 Crores Plus In World Wide

இயக்குநர் ராஜ்மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது. ராஜ் மவுலி, ராம் சரண், NTR, ரவி தேஜா, அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகி இருந்த ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் மெகா ஹிட் அடித்து, கிட்ட தட்ட 750 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. “ பிரம்மாண்டம் என்பது படத்தை உருவாக்குவதில் இல்லை, … Read more

உலகளாவிய அளவில் 500 கோடி வசூலைத் தொட்டது ராஜ்மவுலியின் ‘RRR’!

Director RajMouli In RRR Reached 500 Crores Mark

உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை அள்ளி இருக்கிறது, இயக்குநர் ராஜ் மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’. RRR சேர்த்து மொத்தமாக ராஜ்மவுலி எடுத்தது 12 திரைப்படங்கள், பன்னிரெண்டும் மெகா ஹிட். ஒன்று கூட பிளாப் இல்லை. தற்போது வெளிவந்த ‘RRR’ திரைப்படமும் மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 500 கோடி வசூல் செய்து இருக்கிறது. மொத்தத்தில் அவரின் வெற்றியை தடுத்திட இங்கும் யாரும் இல்லை என்பதே உண்மை. “ பிரம்மாண்டம், கதை, திரைக்கதை என்று யாவிலும் … Read more

நாளை முதல் திரை அரங்குகளில் வெளியாகிறது, ராஜ் மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’!

RRR Movie Releasing From Tomorrow

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன, ராஜ் மவுலியின் அடுத்த படைப்பான ‘RRR’ நாளை முதல் உலகம் முழுக்க இருக்கும் திரையரங்குகளில் பரவலாக வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் எப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவரோ, அது போல தெலுங்கு சினிமாவிற்கு ராஜ் மவுலி. என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவகன், அலியா பட், சமுத்திரக்கனி என்ற மிகப்பெரிய குழுவை வைத்து அவர் இயக்கி இருக்கும் ‘RRR’ என்னும் பிரம்மாண்டம் நாளை (25-03) உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது. … Read more

ராஜ்மவுலியின் அடுத்த பிரம்மாண்டமான ‘RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Director RajMouli In RRR Movie Trailer Is Out

இயக்குநர் ராஜ்மவுலி அவர்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டிவிவி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவகன், அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் மார்ச் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ராஜ் மவுலி என்றாலே பிரம்மாண்டம் என்பதை தவிர்த்து வலுவான … Read more

‘RRR’ திரைப்படம் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது!

RRR Movie World Wide Releasing Date Announced

இயக்குநர் ராஜ்மவுலியின் அடுத்த மாபெரும் படைப்பான ‘RRR’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். டிவிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், ராம் சரண், என் டி ஆர், அஜய் தேவகன், அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படம் மார்ச் 25-இல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படமாக கருதப்படும் ‘RRR’-யின் ரிலீஸ் … Read more

‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது!

RRR Movie Naattu Koothu Song Promo Is Out

ராஜ் மவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’RRR’ படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டி.வி.வி தனயா தயாரிப்பில், ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி. ராம ராவ், ராம் சரண், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முழுப்பாடலும் நாளை (10-11-21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ ஏற்கனவே வகை வகையான புரோமோக்களையும், படத்தின் கட்களையும் … Read more