WC 2023 | உலக கோப்பை ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஷ்வின்?

Ravichandran Ashwin In WC 2023 Fact Here Idamporul

உலக கோப்பை 2023 ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பிடித்து இருப்பது, உலக கோப்பை ஸ்குவாடில் அவருக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே உணர முடிகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹிட்டும் அதையே கூறி இருப்பதால் இந்த உலக கோப்பையில் அஷ்வினின் இடம் உறுதியாகி இருக்கிறது என்றே சொல்லலாம். “ கே எல் ராகுல், ஹர்திக் என்று இந்திய அணியின் மிடில் ஆர்டரும் தற்போது … Read more

இதற்கு முன்னர் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் – அஷ்வின்

Ashwin Open Talk After WTC Defeat Idamporul

இதற்கு முன் அணியில் நண்பர்கள் இருந்தனர், தற்போது சக வேலையாட்கள் இருக்கிறார்கள் என அஷ்வின் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னர் இந்திய அணியில் அனைவரும் எனக்கு நன்பர்களாக இருந்தனர். தற்போது ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சக வேலையாட்கள் போல இருக்கின்றனர். யாரிடமும் ஒன்ற முடியவில்லை. ஒரு அணியாக இந்திய அணி செயல்பட முடியாததற்கு இது கூட காரணமாக இருக்கலாம் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறி இருக்கிறார். ” இந்திய அணியில் தற்போது இருக்கும் … Read more

எனக்கு என் சிறு வயதில் சிறந்த பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை இருந்தது – அஸ்வின்

In My Childhood My Aim Is To Be A Good Batsman Says Ashwin Idamporul

எனக்கு என் சிறு வயதில் பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை என ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய சிறு வயதில் எனக்கு பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை, ஒரு முறை இந்தியா மற்றும் இலங்கை விளையாடும் போது, சச்சின் அடித்த ஒட்டு மொத்த ரன்களையும் இந்திய பவுலர்கள் இலங்கையிடம் தாரை வார்த்து கொண்டு இருந்தனர். அப்போது உண்டான ஒரு ஸ்பார்க்கே என்னை பவுலராக மாற்றியது. “ அஸ்வின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பது அனைவரும் … Read more