ஏன் பெங்களுரு அணி ஒவ்வொரு வருடமும் ஐபிஎல்லில் சொதப்புகிறது?
கிட்ட தட்ட 16 ஐபிஎல் சீசன்களில் 1 கோப்பை கூட ஏன் பெங்களுரு அணிக்கு கிட்டவில்லை என்பதற்கு இங்கு பல காரணங்கள் இருக்கிறது. பொதுவாக பெங்களுரு அணி நிர்வாகம் ஏலத்தில் மூன்று நான்கு பெரும் புள்ளிகளுக்கு பல கோடி நிர்ணயித்து ஏலத்தில் எடுத்து விட்டு, மீதி வீரர்களுக்கு காசு இல்லாமல் அல்லாடிக் கொண்டு நிற்கும். கிட்ட தட்ட 16 சீசன்களும் நடந்த கதை இது தான். மூன்று நான்கு பேட்டர்ஸ்களுக்கு அல்லது ஒரிரு பவுலர்களுக்கு கோடிகளை அள்ளிக் … Read more