IPL 2023 | RCB v PBKS | KKR v DC | ‘இன்று இரண்டு லீக் போட்டிகள்’

IPL 2023 Match 27 And 28 RCB VS PBKS KKR VS DC Two Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் RCB v PBKS, KKR v DC என்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் 2023-யின் இன்றைய முதல் லீக் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது வார்னர் தலைமையிலான டெல்லி. ” தொடர்ந்து 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கும் டெல்லி அடுத்தடுத்து அனைத்து போட்டிகளிலும் வென்றால் … Read more

IPL 2022 | ‘ஆண்ட பரம்பரைகளை அசைத்துப் பார்க்கும் இளம் கூட்டணிகள்’

IPL 2022 MI vs DC RCB vs PBKS Delhi Capitals And PBKS Won Their First Match

ஐபிஎல் 2022-யின் முதல் மூன்று போட்டிகளில், ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை, மும்பை, பெங்களுரு அணிகளை வீழ்த்தி இருக்கிறது இளம் கூட்டணிகள். முதலில் சென்னை அணியையை, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா வீழ்த்தி இருந்தது. நேற்று ரிஷப் தலைமையிலான டெல்லி, மும்பையையும், மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப், பெங்களூரு அணியையும் வீழ்த்தி ஆண்ட பரம்பரைகளின் ஆட்டத்தை சற்றே அசைத்து பார்த்து இருக்கிறது. “ நம்ம டீம் தோற்றால் என்ன, இளம் கூட்டணிகள் முன்னேறி வருவது இந்திய அணியின் … Read more

ஐபிஎல் 2021 | மூன்றாவது அணியாக ப்ளே ஆப்-யிற்குள் நுழைந்தது பெங்களுரு!

RCB Win Against PBKS In IPL 2021 48th Match

ஐபிஎல் 2021-இன் 48 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து மூன்றாவது அணியாக ப்ளே ஆப்-யிற்குள் நுழைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 57(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மூன்றாவது அணியாக ப்ளே ஆப்-யிற்குள் நுழைந்திருக்கிறது பெங்களுரு. பெங்களுரு தரப்பில் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

PBKS VS RCB IPL 2021 48th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 48 ஆவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இன்று மாலை 03:30 மணிக்கு நேரடி அலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில் 15 போட்டிகளில் பஞ்சாப் அணியே … Read more