ஐபிஎல் 2021 | இன்றைய திரில்லரில் பெங்களுரு அணியை வென்றது ஹைதராபாத்!

IPL 2021 52th Match SRH Win Against RCB

ஐபிஎல் 2021-இன் 52 ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி வழக்கம் போல ஸ்லோ இன்னிங்ஸ். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் சார்பில் ராய் அதிகபட்சமாக 44(38) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணியில் கடைசி பந்து வரை டிவில்லியர்ஸ் நின்ற போதும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய பலமே … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

RCB VS SRH IPL 2021 52th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ஏற்கனவே கிட்ட தட்ட வெளியேறியுள்ள ஹைதராபாத் அணி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆடும். இரண்டாவது இடத்திற்குள் நுழையும் முனைப்பில் … Read more