TATA IPL 2022 | RCB vs KKR | ‘மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களுரு அணி’

TATA IPL 2022 RCB VS KKR Bangalore Won By 3 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில் கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் மட்டுமே விளையாடி பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர்கள் வரிந்துகட்டி சொதப்பினாலும் அடுத்தடுத்து வந்தவர்கள் சுதாரித்து ஆடி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தனர். “ நான்கு ஓவர்கள் வீசி, 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து … Read more

TATA IPL 2022 | KKR vs RCB | ‘இன்றைய போட்டியில் பெங்களுருவை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 6 RCB Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Royal Challengers Bangalore Probable XI: Faf du Plessis (c), … Read more

ஐபிஎல் 2021 | Eliminator | கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

IPL 2021 KKR VS RCB Eliminator Starts Today

ஐபிஎல் 2021-இன் எலிமினேட்டரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்று நடக்கும் எலிமினேட்டரில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி, விராட் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 15 போட்டிகளில் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் இரு அணிகளும் … Read more