IPL 2022 | ’போச்சா! ஆர்சிபியின் அதிரடி வீரரால் இந்த முறை ஐபிஎல்லில் கலந்து கொள்ள முடியாதாம்’

Glenn Maxwell Likely To Miss IPL 2022

ஆர்சிபியின் நட்சத்திர வீரர், அதிரடி வீரர் இந்த முறை ஐபிஎல் 2022-இல் கலந்து கொள்வது சந்தேகம் என்ற கருத்து வெளியாகி வருகிறது. ஆர்சிபியின் நட்சத்திர வீரராக கருதப்படுபவர் கிளன் மேக்ஸ்வெல். அவர் இந்திய வம்சாவளி பெண்ணின் மேல் காதல் கொண்டு விரைவில் அவரை திருமணம் செய்யவும் இருக்கிறார். இந்த நிலையில் அவரின் திருமணத்தை கருத்தில் கொண்டு இந்த ஐபிஎல்லில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது. “ ஒவ்வொரு வருடமும் மிடில் ஆர்டர் பிரச்சினையை சந்தித்து வரும் … Read more

ஐபிஎல் 2022 | ‘மீண்டும் பெங்களுரு அணியின் கேப்டனாகிறாரா விராட் கோலி?’

May Be Virat Kholi Again Taking Captaincy Of RCB

வரும் ஐபிஎல் 2022-யில் ஆர்சிபி அணியை விராட் கோலியே தலைமை ஏற்று நடத்தினால் நன்றாக இருக்கும் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்து இருக்கிறார். விராட் கோலியை 15 கோடி மதிப்பில் தக்க வைத்து இருக்கும் பெங்களுரு அணி, மீண்டும் விராட் கோலியை தலைமைப் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதாக தெரிகிறது. கோலி தவிர்த்து மேக்ஸ்வெல் (11 கோடி), சிராஜ் (7 கோடி) என்ற இரு வீரர்களையும் ஆர்சிபி தக்க வைத்து … Read more

ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோலி!

Virat Kohli Step Down From RCB Captaincy After This IPL

ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே இந்திய அணியில் டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து, வரும் டி20 உலக கோப்பைக்கு பிறகு விலக இருப்பதாக அறிவித்து இருந்த விராட் கோலி, தற்போது ஆர்சிபி அணியின் தலைமைப்பொறுப்பில் இருந்தும் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஐபிஎல்லே தனது கடைசி ஐபிஎல் கேப்டன்சிப் என்றும், இருந்தாலும் வருங்காலத்திலும் ஆர்சிபி அணிக்கே ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக … Read more