பிரியமான தோழி | Re-View | ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பின் இலக்கணம்’

Priyamana Thozhi Re View In Tamil Idamporul

இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் மாதவன், ஜோதிகா, ஸ்ரீ தேவி விஜயகுமார், வினீத், மணி வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2003-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரியமான தோழி. பொதுவாகவே இயக்குநர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மக்களிடம் எளிதாக சென்று சேரும் வகையில் வலுவான ஒரு எமோசன்ஸ் இருக்கும். அந்த வகையில் பிரியமான தோழி திரைப்படத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பை விக்ரமன் கதைக்களமாக எடுத்து இருப்பார். அசோக் … Read more

பாட்ஷா | Re-View | ‘ஒரு படத்தின் ஒவ்வொரு துளியிலும் மாஸ் இருக்குமானால் அது தான் இப்படம்’

Baashha Movie Re View In Tamil Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் சரி, ரஜினி ரசிகர்களுக்கும் சரி வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயம் பாட்ஷாவாக இருக்கும், அப்படத்தை கொஞ்சm ரீ கால் செய்து பார்ப்போம். சத்யா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவா அவர்களின் இசையில், நடிகர் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி, 1995 காலக்கட்டங்களில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பாட்ஷா. மாணிக்கம், ஒரு சாதாரண … Read more

வானத்தை போல | Re-View | ‘இன்றளவும் டிவியில் பார்த்தால் மனதுக்குள் ஒரு பூரிப்பை கொடுக்கின்ற ஒரு படம்’

Vanathai Pola Re View Idamporul

விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த், லிவிங்ஸ்டன், பிரபு தேவா, மீனா உள்ளிட்டோர் நடித்து 2000 காலக்கட்டங்களில் வெளியாகி இருந்த ’வானத்தை போல’ திரைப்படத்தை பற்றி நமது Re-View வில் காணலாம். விஜயகாந்த் என்றாலே ஆக்சன் என்றிருந்த காலம் அது. ஆனால் போற போக்கில் விக்ரமனுடன் ஒரு தத்ரூபமான ஒரு குடும்ப படத்தை கொடுத்து அதற்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தார் விஜயகாந்த். தற்போதெல்லாம் 3 மணி நேரத்திற்கு கதை எழுதுங்கள் என்றால் பெரும்பாலும் டைரக்டர்கள் சொதப்புகின்றனர். ஆனால் … Read more

படையப்பா | Re-View | ‘ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது படையப்பா’

Padayappa Re View By Idamporul

ஆறு படையப்பன் என்ற கதாபாத்திரத்திற்கும், நீலாம்பரி என்ற கதாபாத்திரத்திற்கும் இடையேயான ஒரு குளிர் யுத்தமே இந்த படையப்பா. கே எஸ் ரவி குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினி நடித்து 1999 காலக்கட்டங்களில் வெளியான திரைப்படம் தான் இந்த படையப்பா. படத்திற்கென ரஜினி அமைத்துக் கொண்ட தனி ஸ்டைல், ஒவ்வொரு மாஸ் சீனுக்கும் இடையில் ஏ ஆர் ரஹ்மானின் அசத்தல் பிஜிஎம் என்று அந்த காலக்கட்டத்தில் திரையரங்குகளில் ஒவ்வொரு சீனுக்கும் விசில் பறந்து கொண்டு … Read more

ஆனந்தம் | Re-View | ‘நம்முடைய குடும்பத்தை நாமே திரையில் பார்த்த அனுபவம் தான் இந்த ஆனந்தம்’

Anandham Movie Re View Idamporul

மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி மற்றும் பலர் நடித்து 2001-யில் வெளியான ஆனந்தம் திரைப்படத்தை பற்றி இடம்பொருளின் Re-View-வில் காண்போம். ஓரு கூட்டு குடும்பம் அது சந்திக்கும் பிரச்சினைகள், அதை மூத்த மகனான திருப்பதி எப்படி சந்திக்கிறார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பற்றிய கதை தான் இந்த ஆனந்தம். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு. ஆனால் இயக்குநர் லிங்குசாமி ஒவ்வொருவருக்கும் அதில் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். குடும்ப படங்கள் என்றாலே நியாபகம் வருவது இயக்குநர் விக்ரமன் தான். … Read more