Ready Steady Go

’அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

ஹிப்ஹாப் ஆதியின் ’அன்பறிவு’ திரைப்படத்தின் ‘ரெடி ஸ்டெடி கோ’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில்,...