தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது மண்டல வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30-களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சிவப்பு கம்பள எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 தேதிகளில் பரவலாக அதீத மழை பெய்யக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக்கொள்ளவும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒரு சில ரெட் அலர்ட் மாவட்டங்களை … Read more