மே 18 | ‘தமிழ் இனப்படுகொலை நாள், மறக்க முடியுமா, இன்னும் இதயத்தில் அந்த ரத்தக்கறை பலருக்குள்ளும் இருக்க தான் செய்கிறது’

May 18 Tamil Genocide Remembrance Day

தாயகக் கனவை கையில் ஏந்தி போராடிய இலட்சக்கணக்கான தமிழ் இன மக்களை சிங்கள பேரினவாதம் படுகொலை செய்த நாள், இந்நாள். கருவினில் பிள்ளை, களத்தினில் கணவன், ஒரு நாள் முழுக்க போராட வேண்டும் ஆனால் தெம்புக்கு உள்ளிருப்பதோ குடித்த ஒரு வாய் கஞ்சி தான். இது அன்று தாயகத்திற்காக களத்தில் நின்ற ஒரு வீரனின் நிலை. இது ஒரு வீரனின் நிலை மட்டும் அல்ல, அங்கு தாயகத்திற்காக போராட கூடி இருந்த ஒவ்வொரு தமிழனின் நிலை. வாழ்வதற்கே … Read more

நீர் விதைத்த விதை எல்லாம் எழுந்து, விதைத்த உன்னை தேடுது ஐயா!

Actor Vivek Sir Remembrance Day

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மண்ணில் விதைகளான கலைவாணர் விவேக் அவர்களின் நினைவு நாள் இன்று. அவர் விதைத்த விதை எல்லாம் இன்று மரமாய் வளர்ந்து, விதைத்த அவரை தேடுகையில், அவரும் விதைக்கப்பட்டு விட்டார். வாழ்வு இங்கு யாருக்கு நிரந்தரம் இல்லை என்பதை கலைவாணர் விவேக் அவர்கள் அனைவருக்கும் உணர்த்தி சென்று விட்டார். அவர் இல்லை ஆனாலும் அவரின் புகழ் என்றும் இருக்கும். “ உயிரையும் உடலையும் தானே இந்த ஜனனம் அழித்து விட்டது, மரத்தின் … Read more