Results

கர்நாடக தேர்தல் | ‘115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை, ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?’

கர்நாடக தேர்தல் முடிவுகளில் 115 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.224 தொகுதிகளில், 113 இடங்கள் போதுமானது என்ற நிலையில் 115...