RRR Movie Review | ‘மீண்டும் தான் யார் என்பதை சினிமா உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறார் ராஜ்மவுலி!’

RRR Movie Review In Tamil

வலுவான கதைக்களம், அதிரடியான காட்சிகள், உத்வேக நகர்வு என்று ஒவ்வொரு ரசிகனின் பசிக்கும் தீனியாய் ‘RRR’ திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் ராஜ்மவுலி. பிரம்மாண்டம் என்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில், கதையை பிரம்மாண்டப்படுத்தி, அதில் பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் ராஜ்மவுலி. கிட்ட தட்ட 3.5 வருட உழைப்பு நிச்சயம் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ராஜ்மவுலி வென்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அலியா பட் தவிர ஒவ்வொருவருக்கும் படத்தில் முக்கியத்துவம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | Review | ’அபிஷேக் எதிர்பார்க்காததை, எதிரில் நிறுத்திய மக்களின் முடிவுகள்’

Bigg Boss 5 Tamil Day 21 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஒன்றாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். வாத்தியார் & ஹவுஸ்மேட்ஸ் உரையாடல்: கம்பீர தோரணையுடனும், வசீகர முகத்துடனும், புன் சிரிப்புடனும் என்ட்ரி கொடுக்கும் வாத்தியார் கமல் ஹாசன் அவர்களின் உரையுடன் துவங்குகிறது 21-ஆம் நாளிற்குரிய எபிசோடு. அடுத்ததாக அகம் டிவி வழியே அகத்திற்குள் நுழைகிறார் வாத்தியார். சிபியின் தலைமை எப்படி இருந்தது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 19 | Review | ’அபிஷேக்கை காப்பாற்ற நினைக்கிறார்களா பவ்னி மற்றும் நிரூப்? ’

Bigg Boss 5 Tamil Day 19 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் பத்தொன்பதாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். பிக்பாஸ் இல்லத்தின் விடியல் : தளபதியின் அதிரடியான ‘வாத்தி ரெய்டு’ பாடலுடன் இனிதே விடிகிறது பிக்பாஸ் இல்லம். மதுமிதா, நிரூப்பிடம் போட்ட செல்ல சண்டை செம்ம கியூட். ‘ஏன் டா ஒரு மாறி இருக்க, எல்லாரும் உன்ன பத்தி சொல்ற பீலிங் எனக்கும் இருக்கு, அபிஷேக் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Review | ‘டாக்டிக்ஸ் என்ற பெயரில், மற்றவர்களின் தனித்துவத்திற்கு திரையிடுகிறாரா அபிஷேக்?’

Bigg Boss 5 Tamil Day 18 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்சயம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். பதினேழாம் நாள் இரவு 8 மணி, ‘அக்‌ஷாரா கன்பசன் ரூம்க்கு வாங்க’ என்ற பிக்பாஸ்சின் குரலுடன் துவங்குகிறது இன்றைய எபிசோடு. ‘எப்படி இருக்கீங்க அக்‌ஷாரா’ என்று பிக்பாஸ் கேட்கவுமே, அழுகையுடன் பேசத் துவங்குகிறார் அக்‌ஷாரா. ‘பொதுவாகவே எனக்கு சத்தம் போட்டு பேசத் தெரியாது. என்கிட்ட யாரும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Review | ’பிரியங்கா கூட ஒட்டுனா தான், என் மூஞ்சு டிவில தெரியும்னா நான் அதையே பண்ணிட்டு போறனே ‘

Bigg Boss 5 Tamil Day 17 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்சயம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். அதிகாலை 02:10, அபிஷேக்கின் கண்மூடித்தனமான ஒரு டாக்டிக்ஸ்சுடன் துவங்குகிறது பதினேழாம் நாளிற்கு உரிய எபிசோடு. கார்டன் ஏரியாவில் இருக்கும் ஒரு நாணயத்தை இசை, இயாக்கி, தாமரை, சின்ன பொண்ணு என யாவரும் சூழ்ந்திருக்கும் போது எடுக்கிறார் அபிஷேக்.’இத இப்ப எடுத்து நான் ஜெயில்குள்ள இருக்குற நிரூப் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 16 | Review | ’பஞ்ச நாணயத்தால், சூடு கொண்டு அனல் தெறிக்கும் பிக்பாஸ் களம் ‘

Bigg Boss 5 Tamil Day 16 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினாறாம் நாளிற்கு உரிய முழுமையான காட்சிகள், எழுத்துகளின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, இங்கு தொகுக்கப்பட்டு இருக்கிறது. முழுவதும் படித்து, எழுத்துக்களின் வடிவில் காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். அதிகாலை 4:30, பிரியங்கா, நிரூப், அபிஷேக் குழுவின் உரையாடலுடன் துவங்குகிறது பதினாறாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சிபியை ஏன் தலைவராக வழி மொழிந்தேன் என்பதற்கான காரணத்தை பிரியங்கா அவர்கள், அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் கூறிக் கொண்டு இருக்கிறார். அதாவது ‘சிபி ஒரு பெரிய … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 14 | Review | உண்மையில் ’அபிஷேக்’ தான் மக்களால் காப்பாற்றப்பட்டாரா?

Bigg Boss 5 Tamil Day 14 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய காட்சிகள் சுவாரஸ்யமாக எழுத்துக்களாக இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. படித்து காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவருக்கும் இடையிலான உரையாடல்களுடன் துவங்குகிறது பதிநான்காம் நாளிற்கான எபிசோடு. இசைவாணி நேற்றைய எபிசோடில், கமல் அவர்களிடம் ஹவுஸ்மேட்டால் ஒதுக்கப்படுது போல தோன்றுவதாக கூறி இருந்தாரல்லவா அது குறித்த உரையாடல் தான் அது. ’என்னடா டக்குன்னு ஒரு ஸ்லிப், அந்த ஸ்லிப் எனக்கு புரியவே இல்ல டா, இவ்ளோ நாள் விடு, … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Review | ’ராஜூவுக்கு மைன்ட் வாய்சில் பேசத் தெரியாது போல, எதுவாக இருந்தாலும் சத்தமா பேசிடுறாரு’

Bigg Boss 5 Tamil Day 13 Full Review

பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய சுவாரஸ்யமான காட்சிகள் அனைத்தும், எழுத்து வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வாசித்து காட்சிகளை எழுத்துக்கள் மூலம் கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். 12 ஆம் நாள் நள்ளிரவில் இருந்தே துவங்குகிறது, பதிமூன்றாம் நாளிற்கு உரிய பிக்பாஸ் எபிசோடு. சின்ன சின்ன மனஸ்தாபங்கள் சில சமயங்களில் விஸ்வரூபம் எடுக்கும். சாதாரணமாய் நம் வீட்டிலும் சரி உறவினர்களுக்குள்ளும் சரி, பெரியவர்கள், தம்மை அறியாமலே, நம்மால் மதிக்கப்படாத சூழலை அவர்கள் உணர்ந்தால், குழந்தை போல கோபித்துக் … Read more