Mouna Ragam 2 Today Episode | 02.09.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோவமாக இருந்ததால் அவரை சக்தி மற்றும் மனோகர் சமாதானம் செய்தார்கள். பின் மல்லிகாவுக்கு எதாவது பிரச்சனை வரும் என்று உடனே கார்த்திக் வீட்டுக்கு வருண் மற்றும் சக்தி கிளம்பினார்கள். காதம்பரி நேராக கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் மல்லிகா கழுத்தை நெரித்து தன் கோவத்தை காட்டினார். மேலும் அவரையும் அவரது குடும்பத்தையும் அழைத்து விடுவேன் என்று கூறினார். இந்த வீடு நானும் கார்த்திக்கும் வாழ வேண்டிய வீடு, நீ எதற்காக … Read more