Mouna Ragam 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன்னிடம் சரியாக பேசவில்லை என்று வருத்தமாக இருந்தார் சத்யா. வருண் இடம் பேச எவளவோ முயற்சி செய்தார். ஆனால் வருண் சத்யாவை கண்டுகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் வருணை சுற்றியே வந்தார் சத்யா. பின் பிருமை தாங்காமல் எதற்காக என்னிடம் pesuvdhu இல்லை என்று கேட்டார். வருண் அதற்கு முதலில் பதில் அளிக்கவில்லை. மீண்டும் சத்யா விடாமல் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வருண், திருமணத்திற்கு முன் நீயும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வருண் பேசுவதை கேட்டு வருத்தமாக இருந்தார். என்ன தவறு செய்தோம் என்று ஒன்றும் புரியாமல் நின்றார். அப்போது ஸ்ருதி சத்யாவுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் உள்ளுக்குள் சத்யா அழுவதை பார்த்து ரசித்தார். சத்யாவும் அதை நம்பினார். ஷீலா அதை பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்படி நடிக்கிறார் என்று சுந்தரியும் ஷீலாவும் பார்த்து வியந்தார்கள். வருண் நடந்ததுகொள்வதை பார்த்து தருண் சந்தேகம்கொண்டார். சத்யாவிடம் சரியாக பேசுவது இல்லையே என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் ஆபீஸ்க்கு வந்தாலும் வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து கொண்டே இருந்தார். தருண் அங்கு வந்ததும் அவர் மீதும் கோவம் கொள்கிறார். அவரும் தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்தார். அவர் அருகில் இருந்த சத்யாவும் அவரும் எடுத்த புகைப்படத்தை பார்த்து மேலும் கோவம் கொண்டார். சத்யா தன் மீது வருணுக்கு என்ன கோவம் என்று தெரியாமல் வீட்டில் குழம்பினார். அதை என்னவென்று கேட்க வேண்டும் என்று ஆபீசுக்கு அவரை … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா எப்போதும் போல் வருண் வேலைக்கு கிளம்பும் நேரம் வந்ததும் பரபரப்பாக இருந்தார். அவருக்கு காபி கொடுப்பது சாப்பாடு செய்வது, அவரை கிளப்பும் வேலையாக இருந்தார். ஆனால் சத்யா நெருங்கி வந்து பேச பேச, வருண் விலகி சென்றார். முகம் கொடுத்து பேசவில்லை. சத்யா என்ன என்னவோ பேசினார். ஆனால் வருண் கண்டுகொள்ளவில்லை. சத்யா என்ன பிரச்சினை என்று கேட்கவும் செய்தார் ஆனால் வருண் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. நீ … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வாழ்க்கை வீணாகி விட்டதோ என்று மல்லிகா வருந்தினார். சத்யாவை இந்த வீட்டில் விட்டு செல்ல அவருக்கு மனசே இல்லை. மீண்டும் மீண்டும் சத்யாவை தன்னுடன் அழைத்து செல்லவே நினைத்தார். ஆனால் சத்யா தனக்கு இந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அதனால் வேறு வழி இல்லாமல் மல்லிகாவும் சத்யாவை கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி கிளம்பினார். மனோகர் இடமும் தன் மகளை பர்துகொள்ளும்படி கூறிவிட்டு … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நெருப்பை பார்த்து அலறி பின் டாக்டரை வர வைத்து அவரை தூங்க வைத்தார்கள். இதை பார்த்து மல்லிகா தன் மகளின் வாழ்க்கை இப்படி கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறதே என்று வருந்தினார். இந்த வாழ்க்கை வேண்டாம், நீ என்னோடு வந்து விடு என்று கூறினார் மல்லிகா. ஆனால் சத்யா அதற்கு வர முடியாது என்றார். இது சீக்கிரமே சரி ஆகி விடும் என்று கூறினார். ஆனால் மல்லிகாவால் அதை ஏற்க … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் சத்யா இருவரும் காதலித்தார்கள் என்று வருண் இடம் பொய் சொன்னார். அதை கேட்டதில் இருந்து இடிந்து போய் அமர்ந்தார் வருண். தானும் சத்யாவும் இவளோ நாளாக இருந்த நாட்கள் அனைத்தும் அப்போ பொய்யா என்று நினைத்தார். ஷீலா வேறு மீண்டும் மீண்டும் அவருக்கு சத்யா மீது வெறுப்பு வரும்படி பேசினார். அதை கேட்டு வருண் தன்னை தனியாக விடுங்கள் என்று கூறினார். ஷீலா தன்னால் முடிந்த வரை … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை விட்டு பிரிவதை நினைத்து மல்லிகா வருத்தமாக இருந்தார். சத்யாவும் அம்மா வை நிம்மதியாக ஒரு நாள் இங்கு வைத்து பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்று வருந்தினார். பின் அனைவருக்குமே ஒரு பரிசு வாங்கி வைத்து இருப்பதாக வருண் கூறினார். அதை எடுக்க மாடிக்கு போனார். தருண் வருண் இடம் எப்படியாவது அவர் மனதில் உள்ள விஷயத்தை சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் வருண் பரிசு எடுக்கும் அவசரத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஊருக்கு கிளம்பும் முன் ஸ்ருதியை பார்த்து பேசினார். சத்யா வாழ்கையை கெடுத்து விட வேண்டாம் என்று கூறினார். அவருக்கு தெரிந்த உண்மை வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஸ்ருதி அதெல்லாம் சொல்ல மாட்டேன் என்று நக்கலாக கூறினார். மல்லிகா அழுதுகொண்டே வெளியே போவதை பார்த்த தருண், ஸ்ருதி தான் எதோ சொல்லி அவர்களை கஷ்டபடுத்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே ஸ்ருதியிடம் அது பற்றி … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வீட்டை பார்த்து பிரம்பித்து போய் பார்த்தார்கள் அவரது ஊர்காரர்கள். சத்யா இனியாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். ஷீலா அந்த வழியாக சென்றார். அங்கு தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார். வேண்டா வெறுப்பாக பார்த்து பேசினார். பின் தோட்டத்தில் துணி காய போடுவதை பார்த்து மேலும் எரிச்சல் அடைந்தார். அதை பார்த்து சத்யா மீது கோவம் கொண்டார். பின் வீட்டில் டிவி … Read more