Mouna Ragam 2 Today Episode | 17.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.17.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதியை சத்யா தான் மதுரைக்கு அழைத்து வந்து இருக்க வேண்டும் என்று ருக்மணி கத்தினார். வருண் அதற்கு சத்யாவை எதற்காக இப்படி பேச வேண்டும் அவளுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஷிலாவும் அதையே கூறினார். அவார்ட்க்கு வருண் தான் சத்யாவுக்கு தெரியாமல் அனுப்பினார். மதுரைக்கு வருவது திடீர் திட்டம் தான் இதில் சத்யாவுக்கு சம்பந்தம் இல்லை என்று கூறினார். பின் ருக்மணி மற்றும் காதம்பரியை அழைத்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.13.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் மல்லிகாவை அழைத்து வந்தார்கள். கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்ததும் ஷீலா தனக்கு கால் வழியாக உள்ளது நான் அறைக்கு செல்கிறேன் என்று கிளம்பினார்.பின் மல்லிகாவின் ஒரு அறையை ஏற்பாடு செய்து இருந்தார் வருண். சற்று நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்த்தார்கள். மல்லிகாவின் உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. பரிபூரணமாக குணம் அடைந்து விட்டார் என்று கூறினார்கள். பின் வீடு திரும்பிய வருண் சத்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.01.2022 | Vijaytv

Mouna Ragam.12.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் மல்லிகா இருக்கும் இடத்திற்கு சென்றனர். வருண் மல்லிகாவுக்கு பழம் ஸ்நாக்ஸ் என்று எல்லாமே வாங்கிவிட்டேன் என்று கூறினார். இதனால் சத்யாவுகக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஷீலவுக்கு தான் எரிச்சலாக இருந்தது. பின் மல்லிகா இருக்கும் வீட்டுக்கும் போய் செந்தார்கள். அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கத்திலே ஒரு கெஸ்ட் ஹவுஸ் இல் இவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்து இருந்தார் வருண். மல்லிகா இவர்களை அழைத்து சென்றார். அந்த வீடிர்க்குள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.11.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதியை காணவில்லை என்று தன் காவல் துறை நண்பரிடம் கார்த்திக் கூறி இருந்தார். அவர் இன்று வீட்டுக்கே வந்து விவரமாக கேட்டு விசாரித்தார். எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும்? இதற்கு முன்னால் இப்படி அவர் செய்து இருக்கிறாரா? வீட்டில் வேறு எதும் தொந்தரவா? இல்லை யாரும் கடத்தும் அளவுக்கு பகை எதும் உண்டா? என்று அவர் பல கோணங்களில் விசாரித்தார். அப்போது ருக்மணி சுருதியின் காதல் விஷயம் பற்றி கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.10.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி காணாமல் போனதால் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். கார்த்திக் சுருதியை தேடி அலைந்தார். சுருதியின் நண்பர்கள் வீட்டிற்கும் ஒவ்வொன்றாக சென்று விசாரித்தார். ஆனால் யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் தன் நண்பன் ஒருவருக்கு அழைத்தார். அவர் போலீஸ் என்பதால் சீக்கிரம் கண்டு பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை பத்திரிக்கை மீடியா என்று கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுகொண்டார். பின் சுருதியை பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.01.2022 | Vijaytv

mounaragam2.07.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி இன்னும் தூங்கி எழுந்து வரவில்லை என்று காதம்பரி ருக்மணியிடம் கூறினார். ருக்மணி அவளை எழுப்ப வேண்டாம் தூங்கவிடு என்று கூறினார். பின் காதம்பரி சற்று நேரத்தில் சுருதியை எழுப்ப சென்றார். அங்கு சென்று பார்த்தால் சுருதியை காணவில்லை. அவளது அறை முழுவதும் தேடி பின் வீடு முழுவதும் தேடினார். எங்கும் இல்லாததால் பதட்டம் அடைந்தார். பின் வீட்டில் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். சுருதியின் நண்பர்கள் அனைவருக்கும் அழைத்து விசாரித்தார்கள். எங்கும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.06.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் கல்யாணத்தை பற்றி மீண்டும் மனோகர் பேசினார். மீண்டும் தருண் இடம் அவர் காதலிக்கும் பெண் யார் என்று விசாரித்தார். ஆனால் தருண் அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறி எழுந்து சென்றார். பின் வருண் விடாமல் அவரிடம் அந்த பெண்ணை பற்றி விசாரித்தார். யாராக இருந்தாலும் பரவாயில்லை அப்பாவும் நானும் உங்களை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். ஆனால் தருண் இதி பற்றி பேச வேண்டாம் அது முடிந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.05.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி கல்யாண விஷயமாக சென்ற கார்த்திக் அவமானத்துடன் வீடு திரும்பினார் கார்த்திக். அவருக்காக வீட்டில் சுருதி மற்றும் காதம்பரி இருவரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் சுருதி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். மனோகர் சம்மதம் சொல்லிவிட்டாரா? தருண் மனம் மாறிவிட்டாரா? அங்கு என்ன நடந்தது? என்ன பேசினீர்கள் என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கார்த்திக் மௌனமாக இருந்தார். பின் மனோகர் சம்மதிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் சுருதி மிகவும் கோபம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.01.2022 | Vijaytv

mounaragam2.04.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் தன் மகள் காதலிக்கும் தருண் வீட்டிற்க்கு மிகவும் தயக்கத்துடன் வந்தார். மனோகர் கார்த்திக்கை பார்த்ததும் கோபம்கொண்டார். ஆனாலும் என்ன விஷயம் என்று விசாரித்தார். கார்த்திக் சுருதி தருணை விரும்புவதை கூறினார். இவர்கள் திருமணம் பற்றி பேச வந்ததாக கூறினார். அதை கேட்டதும் மனோகருக்கு கோவம் கொந்தளித்தது. நான் என் மூத்த மகனுக்கு ஸ்ருதியை கேட்டு வந்தபோது என்னை எப்படி எல்லாம் அவமான படுத்தியதை கூறினார். அதை சொல்லி கார்த்திக்கை அசிங்கப்படுத்தினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.01.2022 | Vijaytv

mounaragam2.03.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடிய பாடல் அருமையாக உள்ளது என்று கூறி அவருக்கே அந்த உயரிய விருதை கொடுத்தார்கள். அதை வாங்கிய சத்யாவை இரண்டு வார்த்தை பேசுமாறு கூறினார்கள். சத்யா தனக்கு இதற்கு முன்னாள் சின்ன சின்ன பரிசுகள் விருதுகள் மட்டுமே வாங்கியதாகவும். இந்த விருது மிக பெரிய விருது எனவும் கூறினார். இதற்கு முழுக்க முழுக்க எனதu கணவர் வருண் மட்டுமே காரணம் என்று கூறினார். தனக்கு இந்த போட்டியில் விருது கிடைக்க … Read more