Mouna Ragam 2 Today Episode | 01.12.2021 | Vijaytv

mounaragam2.01.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா கடவுளிடம் வெண்டுவதை பார்த்த வருண் மிகவும் வருந்தினார். சத்யா மீது எந்த தவறும் இல்லை என்று எண்ணினார். அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தார். அப்போது ஷீலா அங்கு வந்து அவரை மீண்டும் மனம் மாறும்படி பேசினார். சத்யா பொய் சொல்லிவிட்டார், அன்பாக இருப்பது போல் நடிக்கிறாள் , பணம் தான் அவளுக்கு வேண்டும் என்று சொல்லி மீண்டும் வருண் கோவம் கொண்டு சத்யாவை வெறுக்க தொடங்கினார். மனோகர் நடக்க … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 30.11.2021 | Vijaytv

mounaragam2.30.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மீது இறக்கப்பட ஆரம்பித்தார். அவரிடம் போய் பேசி இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் சத்யாவை நோக்கி செல்ல ஷீலா அவரை பேச விடாமல் செய்ய அவரை அழைத்து பேசிவது போல் நடித்தார். மீண்டும் நடிப்பு, emaatruvdhu என்று அவரை கோபம் அடைய வைக்க பேசினார். அதை கேட்டதும், வருண் சத்யாவிடம் பேச முயற்சிக்கவில்லை. சத்யா நடக்க இருக்கும் பாட்டு போட்டியின் விளம்பரத்தை … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.11.2021 | Vijaytv

Mounaragam2.29.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா வருண் இடம் தான் அந்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார். பணம் தான் பிரச்சனை என்றால் நான் அதை அடைத்து எனது அன்பு பொய் இல்லை என்று நிரூபிப்பேன் என்றார். ஆனால் அதை கேட்ட வருண் வருந்தினார். சற்று நேரத்தில் சத்யா அவரது திருமண புகைப்படத்தை பார்த்து வருந்தினார். கொடைக்கானலில் என்னெல்லாம் கனவு கண்டேன், என் வாழ்வில் மட்டும் சந்தோஷம் என்பதே இல்லை போல என தனியாக போலம்பினார். இதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

mounaragam2.26.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக்கை திட்டித்தீர்த்தார். இனி எங்கள் குடும்பத்தில் தலையிட கூடாது என்று கூறினார். அதை வருண் சத்யாவிடம் கூறினார். இதை கேட்ட சத்யா அதிர்ச்சி அடைந்தார். பின் வருண் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறினார். பின் சத்யா வருண் தனியாக இருக்கும்போது அவரை பார்த்து பேசினார் சத்யா. தன் பாசம், அன்பு அனைத்தும் நடிப்பு என்று கூறியதால், தான் பணத்தை திருப்பி தருவதாக கூறினர்.5 லட்சம் பணத்தை திருப்பி தருவதாக … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 25.11.2021 | Vijaytv

mounaragam2.25.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதியை அழைத்து தன் மனதில் இருந்த கஷ்டங்களை கூறினார். வருண் செய்யும் தவறை எப்படி உணர்த்துவது என்று வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. நான் இந்த விஷயத்தை பற்றி பேசினால் கூட என்னிடம் பேச மறுக்கிறார் என்று வருந்தினார். ஷ்ருதியும் அவருக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் மனதில் சத்யா வருண் இருவரும் பிரிய வேண்டும் என்று எண்ணினார். சத்யா கார்த்திக் இருவரும் போனில் பேசிக்கொண்டனர். அப்போது சத்யா இங்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.11.2021 | Vijaytv

mounaragam.2.24.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் செய்யும் தவறை உணர்த்த வேண்டும் என்று மனோகர் சத்யாவின் பக்கம் உள்ள ஞாயம் என்ன என்று எடுத்து உரைத்தார். வருண் அதனை கேட்டு சற்று மனம் மாறினாலும், அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. மீண்டும் பணம் வாங்கி திருமணம் செய்தது தவறுதான் என்று கூறினார். பின் தனியாக யோசிக்கும்போது சத்யா நம்மீது வைத்த பாசம், காதல் அனைத்தும் உண்மையே என்று உணர்ந்தார். சத்யாவை நினைத்து வருந்தினார். அவரிடம் பேச வேண்டும் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.11.2021 | Vijaytv

mounaragam2.23.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் தன் கோவதின் காரணத்தை வீட்டில் அனைவரிடமும் கூறுகிறார். தனக்கும் சத்யாவுக்கும் நடந்த திருமணம் கட்டாய திருமணம் போல பணத்தை கொடுத்து செய்த இந்த செயல் பிடிக்கவில்லை என்று கூறினார். மனோகர் எடுத்து சொல்ல முயற்சி செய்தும் பயனில்லை. அவர் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. மும்பை கிளம்புவதாகா மீண்டும் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் வருணை கண்டித்து, திட்டி எங்கேயும் போகவிடமாட்டேன் என்று கூறினார். பின் சத்யா வருணிடம் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 22.11.2021 | Vijaytv

mounaragam2.22.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் இடம் நல்லன்பெர் வாங்க நினைத்து ஸ்ருதி தான் சத்யாவுக்கு ஆறுதல் சொன்னதாக கூறினார். அதே போல் ஷீலாவிடம் ருக்மணி நலம் விசாரிப்பது போல பேசி சத்யாவை வீட்டை விட்டு எப்படி வெளியே துரத்துவது என்று யோசனை கூறினார். பின் ஸ்ருதி தருண் திருமணம் முடிந்தால் தான் உனக்கு துணையாக ஸ்ருதி இருப்பாள், உங்க இருவருக்கும் நானும் காதம்பரியும் துணை நிற்பதாக கூறினார். பின் ஷீலா கோவிலுக்கு சத்யா சென்ற விஷயத்தை … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.11.2021 | Vijaytv

mounaragam2.19.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று,சத்யா மனது சரி இல்லை என்று கோவிலுக்கு வந்து இருந்தார். கூடவே ஷீலாவும் வந்து இருந்தார். அங்கு கார்த்திக் சாமி கும்பிட வந்து இருந்தார். அங்கு சத்யாவை பார்த்ததும் பேசினார். ஏன் கலங்கிய கண்களுடன் இருக்கிறாய் என்று கேட்டார்.சத்யாவும் என்ன நடந்தது என்று புரியவில்லை, வருண் என்னிடம் பேசுவது இல்லை. என்னை வெறுக்கிறார் எதற்கு என்றும் தெரியவில்லை என்று கூறினார். கார்த்திக் தான் வருணிடம் பேசி பார்ப்பதாக கூறினார். ஆனால் சத்யா அதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.11.2021 | Vijaytv

mounaragam2.18.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் வீட்டில் எல்லாரிடமும் தான் மும்பை செல்வதாக கூறினார். அனைவரும் அதை கெட்டதும் அதிற்ச்சி அடைந்தனர். நேத்து தானே கொடைக்கானல் சென்று வந்தான், திரும்ப எதற்கு மும்பை செல்ல வேண்டும் என்று மனோகர் கேட்டார். அதற்கு, கிளையண்ட் ஒருவரை பார்க்க வேண்டும், மீட்டிங் என்று வாய்க்கு வந்தபடி சொன்னார். மனோகர் சரி நீ தனியாக செல்ல வேண்டாம் சத்யாவையும் அழைத்து செல்ல வற்புறுத்தினார். ஆனால் அதை கேட்ட வருண் மிகவும் கோபம் … Read more