Mouna Ragam 2 Today Episode | 16.11.2021 | Vijaytv

mounaragam2.16.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை. கொடைக்கானலில் நல்ல தானே பேசினார் திடீரென என்ன ஆனது என்று குழம்பினார் சத்யா. காலை 6 மணிக்கே எழுந்து வேலைக்கு கிளம்பிவிட்டார். மனோகர் இருந்து சாப்பிட்டு போக சொன்னதற்கு கேட்காமல் கிளம்பிவிட்டார். சத்யா மனோகர் மற்றும் தருண் என்ன நடந்தது என்று புரியாமல் நின்றனர். சத்யாவுக்கு கார்த்திக் தொலைபேசியில் அழைத்து பேசினார். தாங்கள் சென்னை வந்துவிட்டதாக சத்யா கூறினார். யாரிடம் பேசுவதாக கேட்ட ஷீலாவிடம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.11.2021 | Vijaytv

mounaragam2.15.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் காரில் யாரிடமும் பேசிகொள்ளமல் அமைதியாகவே வந்தார். சத்யா வருணிடம் பேச முயற்சித்தார். எதற்கு பேசாமல் வருகிறார், என் மீது எதும் கோவமா? இல்லை எதும் தப்பு செய்தேனா என்று மனதில் நினைத்து வருந்தினார். அதை கேட்கவும் செய்தார். ஆனால் அதை வருண் கண்டுகொள்ளாமல் வந்தார். தருணுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோவமாக கிளம்பினான், எதற்கு சத்யாவோடு பேசுவதில்லை என்று குழம்பினார். பின் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மனோகர் ஆசிர்யத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.11.2021 | Vijaytv

mounaragam2.12.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்த்தனர். அப்போது வருண் சத்யாவை காதலோடு பார்த்தார். சத்யாவுக்கு முத்தம் கொடுக்க நினைத்தார். அந்த சமயம் ஷீலா வருணுக்கு அழைத்தார். நலம் விசாரிப்பது போல முதலில் பேசினார். வருண் சத்யா என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறாள் என்று கூறினார். இதை கேட்ட ஷீலா, பரவாயில்லை காசுக்காக உன்னை திருமணம் செய்ததால் அவள் உன்மீது பாசமாக இருக்கமாட்டாள் என நினைத்தேன் என்று கூறினார். இதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.11.2021 | Vijaytv

Mounaragam2.10.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். வருண் சத்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார். தனக்கு இதுவரை கிடைக்காத சந்தோசங்கள் அனைத்தும் சத்யாவால் தான் கிடைத்தது என்று கூறினார். இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தானே சத்யாவிற்கு கணவன் ஆக வேண்டும் என்று கூறினார். இருவரும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அடுத்த நாள் காலையில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று அவர்கள் பொருட்களை எடுத்து வைத்தனர். இருவருக்கும் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 09.11.2021 | Vijaytv

mounaragam2.09.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் அந்த ஊரின் அழகை கண்டு ரசித்தனர் தனிமையில். அப்போது வருண் ஒரு குறை இருப்பதாக கூறினார். என்ன என்று கேட்ட சத்யாவை ஒரு பாட்டு பாடும்படி கூறினார். சத்யாவும் வருணுக்காக பாட்டும் பாடினார். அதை தூரத்தில் இருந்த சுருதி கேட்டு கோபம் கொண்டார். சத்யா தன் கணவனுடன் நிம்மதியாக இருக்கிறாள், ஆனால் நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன் என்று கூறி ருக்மணியிடம் கோபமடைந்தார். பின் சத்யா தருணிடம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.11.2021 | Vijaytv

mounaragam2.08.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தருணை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தார். அவர் தருணிடம் தன் காதலையும் கூறினார். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கனவு காண்பதாக கூறினார். ஆனால் தருண், இதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். ஸ்ருதியுடன் தான் அப்படி பழகவில்லை என்று கூறினார். பின் தருண் இதை பற்றி இனி பேச வேண்டாம் என்று கூறி கிளம்பினார். வருண் தருணிடம் அவரது காதல் பற்றி கேட்டார். அதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.11.2021 | Vijaytv

mounaragam2.03.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் மல்லிகா வீட்டில் இருந்து கிளம்பினர். சத்யா இன்னும் சில நாட்கள் இந்த ஊரில் தான் இருப்போம், எப்போது வேணும்னாலும் எங்களை கூப்பிடு என்று மல்லிகாவிடம் கூறினார். வருண் இங்கு தனியாக இருந்து எதற்கு கஷ்டபடனும் எங்களுடன் சென்னை வந்துவிடுங்கள் என்றார். ஆனால் மல்லிகா அது சரியாக வராது என்று கூறினார். பின் இருவரும் ஹோட்டலுக்கு போகும் வழியில் ஒரு மலையில் நின்று பேசினார். அப்போது, சத்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.11.2021 | Vijaytv

Mounaragam2.02.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்க்க சென்றதால், தருணுக்கு மல்லிகா வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி ஹோட்டல் அறைக் கு செல்வதாக கூறினார். டாக்ஸி பிடித்து செல்வதாக கூறினார். அதெல்லாம் இங்கு வராது என மல்லிகா கூறவும், தான் பஸ் எரி செல்வதாக கூறி கிளம்பினார். போகும் வழியில் ஸ்ருதி தருனை பார்த்து அவரது வண்டியில் ஏத்தி ஹோட்டலுக்கு வந்தனர். சத்யாவும் வருணம் வீட்டிற்க்கு திரும்பினர். … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

mounaragam2.01.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் வீட்டிற்க்கு வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சத்யாவின் ஊர் மிகவும் அழகாக இருப்பதாக கூறினார் வருண். அப்போது அவர் கண்ணில் தூசி விழுந்தது. அதை சத்யா கண்களில் ஊதி அதை சரி செய்தார். பின் இருவரும் காதலோடு பார்த்துக்கொண்டனர். ஸ்ருதி அதே நேரத்தில் தருண்ற்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. மனோகர் தருணுக்கு அழைத்து மல்லிகா எப்படி நடந்து கொண்டார் என கேட்டு தெரிந்துகொண்டார். மல்லிகா … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.10.2021 | Vijaytv

mounaragam2.29.10.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை தேடி சுருதி மற்றும் ருக்மணி இருவரும் மலை எரி வந்தனர். பின் அங்கு நின்று கொண்டு இருந்த சுகுமாரயே கூப்பிட்டு சத்யா வீடு எது என்று கேட்டனர். அவர்களை பார்த்து சுதாரித்த சுகுமார் சத்யா மற்றும் அவரது அம்மா வெளியில் சென்றதாக கூறினார். பின் அந்த வழியாக சென்று ஒரு பெண்ணை காட்டி இவர்தான் சத்யாவின் அம்மா என்று கூறினார். அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறினார். அவரது … Read more