Mouna Ragam 2 Today Episode | 23.12.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி கோவத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து கத்த ஆரம்பித்தார். வருண் இப்படி இந்த நிலையில் இருப்பதற்கு விஸ்வநாதன் தான் காரணம் என்று அந்த பெண் ஒத்துக்கொண்டார் என்று கூறினார். ஆனல் விஸ்வநாதன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் வழியில் குறுக்கே வந்தால் யாருக்காக இருந்தாலும் இதுதான் நிலை என்று திமிராக கூறினார். மனோகர் அதை கேட்டு அவர் பங்குக்கு கத்தினார். என் மகனை இந்த நிலைக்கு ஆக்கி விட்டு நீ எப்படி … Read more