நடிகர் விஜய் ஆண்டனியின் ’ரத்தம்’ திரைப்படம் எப்படி இருக்கிறது?

Vijay Antony Raththam Movie Review In Tamil Idamporul

நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சி எஸ் அமுதன் இணைவில் வெளியாகி இருக்கும் ‘ரத்தம்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். படத்தின் துவக்கத்திலேயே ஒரு மீடியாவை சேர்ந்தவர் கொல்லப்படுகிறார். அதே பாணியில் தொடர்ந்து சில கொலைகள் அரங்கேறுகிறது. இன்வெஸ்டிகேசன் ஜார்னலிஸ்ட் ஆன விஜய் ஆண்டனி ஒரு சில காரணங்களுக்காக பணியை விட்டு விட்டு கொல்கத்தாவில் அமைதி வாழ்க்கை வாழ்கிறார். மீண்டும் அவருக்கு பணி புரிய வரும் வாய்ப்பு, அதை விஜய் ஆண்டனி ஏற்றுக் கொண்டாரா? … Read more

Bigg Boss Tamil 7 | Day 5 | Review | ‘ஒரு நெறியாளர் இல்லாத நீயா நானா தான் இந்த எபிசோடு’

Bigg Boss Tamil 7 Day 5 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐந்தாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: விஷ்ணு, அனன்யா கான்வர்சேஷன் – வேக் அப் சாங் – கூல் சுரேஷ்சின் போராட்டம் – பவா கன்வர்சேஷன் வித் பிக்பாஸ் – டாஸ்க் – விஜய் ஹீரோயிச பேச்சு – விசித்ரா VS ஜோவிகா இன்றைய எபிசோடு விஷ்ணு மற்றும் அனன்யாவின் கான்வர்சேஷனில் இருந்து துவங்கியது. இருவரும் ரிலேசன்சிப் என்ற டாப்பிக்கை தான் ஆராய்ந்து பேசிக் … Read more

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ டீசர் எப்படி இருக்கிறது?

Ayalaan Teaser Review In Tamil Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் ஆர் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். படத்தின் VFX நன்றாகவே அப்டேட் ஆகி இருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஏலியன் கான்சப்ட் என்று புரிகிறது. 2016 களில் உருவான கதை என்பதால், கதை எப்படி ஒட்டு மொத்த படத்திற்கும் சப்போர்ட் கொடுக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ட்ரெயிலர் ரசிக்கும் படி இருக்கிறது. பிரம்மாண்டங்களுக்கு கதை … Read more

Bigg Boss Tamil 7 | Day 4 | Review | ‘நேற்று கதைக்கு கலவரம், இன்று மேக்கப்பினால் கலவரம்’

Bigg Boss Tamil 7 Day 4 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், நான்காம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: Know Your House Mates, Task 2 – விஷ்ணு VS பூர்ணிமா – வேக் அப் சாங் – Repayment Task 1, Weightu பார்ட்டி – பிரதீப்பின் ’தேவையில்லாத ஆணி’ ஐடியா – மேக்கப் Controversy – கூல் சுரேஷ் Imitates பிரதீப் – Repayment Task 2 Know Your Housemates டாஸ்க்கில் … Read more

Leo Trailer Review | ‘ஒரு பக்கா மாஸ் கமெர்சியல் சமையல் போல தான் தெரிகிறது’

Leo Official Trailer Review In Tamil Idamporul

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது வரை லோகேஷ் என்ன சமைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில் ட்ரெயிலர் வெளியானதும், சற்று கொஞ்சமாக படம் குறித்த புரிதல் உருவாகி இருக்கிறது. படத்தில் இரண்டு விஜய், ஒருவர் லியோ, இன்னொருவர் காஷ்மீரில் வசித்து வரும் சாதாரண மனிதன். லியோ என நினைத்து ஒரு கும்பல் காஷ்மீரில் வசிக்கும் விஜய்யை துரத்துகிறது. லியோவிற்கு … Read more

Bigg Boss Tamil 7 | Day 3 | Review | ’ஆத்தி, ஒரு கதைக்கு இவ்வளவு கலவரமா?’

Bigg Boss Tamil 7 Day 3 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: கூல் சுரேஷ் செல்போன் கடை – கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா விவாதம் – ’குலேபா’ வேக் அப் சாங் – அனன்யா, விசித்ரா டாட்டூ மேட்டர் – பவா ஸ்டோரி டைம் – ஸ்டோரி ஏற்படுத்திய சலசலப்பு – அனன்யா ராவ் கன்வர்சேசன் வித் பவா – Know Your Housemates, Task 2 – … Read more

Bigg Boss Tamil 7 | Day 2 | Review | ‘கொஞ்சம் காபி, கொஞ்சம் காரம்’

Bigg Boss Tamil 7 Day 2 Review In Tamil Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இரண்டாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: குட்டி பிக்பாஸ் கல கல உரையாடல் – மணி மற்றும் ரவீனாவின் கிசு கிசு – டாஸ்க் 1 தோத்தவங்க துடைக்கனும் – டாஸ்க் 2 வெல்கம் டு கழுவ போவது யாரு? – விசித்ரா, யுகேந்திரன் விதி மீறல் – விஜய் VS பிரதீப் – கோல்டு ஸ்டார் டாஸ்க் குட்டி பிக்பாஸ்சின் ஜாலியான கலகலப்பான … Read more

Bigg Boss Tamil 7 | Day 1 | Review | ‘முதல் நாளே இரண்டாக பிளவுற்ற வீடு’

Bigg Boss Tamil 7 Day 1 Review Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் முதல் நாளில் என்ன என்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நிகழ்ந்தது என்பதை, இந்த ரிவ்யூவில் தெளிவாக பார்க்கலாம். ஹைலைட்ஸ் : கேப்டன்சிப் – பெரிய வீடு – குட்டி வீடு – நாமினேசன் – பிக்பாஸ் சூப்பர் மார்க்கெட் – பவாவின் கதை ’யாரு பர்ஸ்ட் வர்றாங்கன்னு முக்கியம் இல்ல, யாரு கடைசில பர்ஸ்ட் வர்றாங்கன்னு தான் முக்கியம்’ என்ற சிலம்பரசனின் டையலாக்கிற்கு ஏற்ப, பிக்பாஸ் இல்லத்திற்குள் கடைசி போட்டியாளராக நுழைந்து விட்டு, … Read more

நடிகர் ராகவா லாரன்ஸ்சின் சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

Chandramukhi 2 Review In Tamil Idamporul

இயக்குநர் பி வாசு மற்றும் ராகவா லாரன்ஸ் இணைவில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். அதே பழைய கதை தான், சந்திரமுகி 2 வை தட்டி எழுப்புவது, வேட்டையனாக ராகவா லாரன்ஸ் அதை எப்படி எதிர்கொண்டார் என்பது தான். ஆஸ்கர் அவார்டு கீரவாணியின் இசை சுத்தமாக ஒட்டவில்லை. படத்தில் பில்டப்புகள் மட்டுமே இருக்கிறது. பெரிய ட்விஸ்ட்கள் ஒன்றும் இல்லை. ஒட்டு மொத்தமாக சந்திரமுகி 2 எதிர்பார்ப்புகளை திருப்திபடுத்தவில்லை. “ இத்தனை … Read more

நிச்சயம் எகிறி அடிக்குமாம் ஜெயிலர், வெளிவரும் ப்ரீவ்யூ ஷோ ரிவ்யூக்கள்!

Jailer First Review Preview Show Response Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் ப்ரீவ்யூ ஷோ ரிவ்யூக்கள் பாசிட்டிவாக வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலரின் ப்ரிவ்யூ ஷோக்கள் முடிந்து இருக்கின்றது. படம் பார்த்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ‘நிச்சயம் எகிறி அடிக்கும்’ என்பது தானாம். பெரும்பாலும் படத்தின் ப்ரிவ்யூ ஷோக்களை பார்ப்பதெல்லாம் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் என்பதால் ப்ரிவ்யூக்களில் வரும் ரிவ்யூக்களை எல்லாம் … Read more