எப்படி இருக்கிறது ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்?

Jailer Showcase Review Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ‘பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் அவர்களை இயக்குநர் நெல்சன் பக்காவாக யூஸ் பண்ணி இருக்கிறார். ட்ரெயிலரின் ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிகிறது. அனிருத் பிஜிஎம்மில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். நிச்சயம் நெல்சன் வெல்வார் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது ட்ரெயிலர். படத்திற்காக இயக்குநர் நெல்சன் கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் 20 மணி நேரத்திற்கு மேலாக உழைத்ததாக கூறப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்திற்கு … Read more

Captain Miller Teaser Review | ’புல்லட்டுகள் தெறிக்க தெறிக்க டீசர் முழுக்க மாஸ் எலிமென்ட்ஸ் தான், ’

Captain Miller Teaser Is Out Idamporul

நடிகர் தனுஷ் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணைவில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் எப்படி இருக்கிறது என்பதை இதில் பார்ப்போம். டீசர் முழுக்க புல்லட்டுகள் தெறிக்க தெறிக்க மாஸ் சீன்கள் இருக்கிறது. தனுஷ் வரும் ஒவ்வொரு சீன்களிலும் மாஸ் மேனரிசம் தெறிக்கிறது. ப்ரியங்கா அருள் மோகன் கையில் துப்பாக்கியை கொடுத்தாலும் கூட ஒரு பெரிய மாஸ் இம்பேக்ட் எல்லாம் இல்லை. ஜி.வி இசை அருமை. மொத்தத்தில் டீசர் ஒரு மாஸ் அண்ட் கிளாஸ். … Read more

Leo First Single Review | ‘தி ரியல் வெறித்தனம்னா அது இது தான் பா’

Leo First SIngle Review Idamporul

லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில், விஷ்ணு அவர்களின் வரிகளில், நடிகர் விஜய், அனிருத், அசல் கோளாறு உள்ளிடோர் இணைந்து பாடி இருக்கும், லியோ திரைப்படத்தின் ’நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் பீட், விஜய் அவர்களின் நடனம், அசல் அவர்களின் ராப் என்று பாட்டு உண்மையாகவே வெறித்தனம். “ மாஸ்டர் தினேஷ் நடிகர் விஜய் … Read more

Kerala Story Review | ‘எதிர்க்கும் அளவிற்கு படத்தில் ஏதும் இருக்கிறதா என்றால் ஆம் நிறையவே இருக்கிறது’

Kerala Story Movie Review In Tamil Idamporul

சுதிப்டோ சென் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் விமர்சனங்களை இங்கு பார்க்கலாம். படத்தில் எல்லோரும் எதிர்க்கும் அளவிற்கு ஏதும் இருக்கிறதா என்றால் ஆம் நிறையவே இருக்கிறது. ஒரு மதத்தினரை குறிவைத்து தாக்க முழுக்க முழுக்க வன்மத்தோடு எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கிறது. இப்படிப்பட்ட படத்தை வெளியிட ஆதரவாக இருக்கும் கருத்து சுதந்திரம், பிபிசி குஜராத் டாகுமெண்ட்ரிக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என்ற கேள்வி பரவலாக இணையம் எங்கும் கேட்கப்பட்டு வருகிறது. சுதந்திர … Read more

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ எப்படி இருக்கிறது?

Viduthalai Movie Review Tamil Idamporul

நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படம் உலகளாவிய அளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் ’தூயவன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் விடுதலை. சூரி நடிப்பில் தேர்ந்தவராக தெரிகிறார். விஜய் சேதுபதி வழக்கம் போல கதாபாத்திரமாகவே நடித்துக் கொடுத்து இருக்கிறார். பவானி ஸ்ரீ நடிப்பு அருமை, பின்னனி இசை பேசும் அளவுக்கு இல்லை. மற்ற அனைத்தும் முழுமையாக இருந்தாலும் கூட, வெற்றிமாறன் படம் என்று அழுத்தமாக … Read more

அகிலன் விமர்சனம் | ‘கடல் மாபியாக்களை பற்றிய கதைக்களம்’

Jayam Ravi Agilan Movie Review Idamporul

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அகிலன், கடல் மாபியாக்களை பற்றிய கதைக்களம், ஆக்சனும் ஒரு சில சமூக பிரச்சினைகளையும் முன்னிறுத்தி கதை நகருகிறது. படத்தை முழுக்க முழுக்க ஜெயம் ரவி தன்னுடைய மேனரிசத்தில் தாங்கி பிடிக்கிறார். இரண்டாவது பாதியில் ஒரு சில லேக்குகள் இருந்தாலும் கூட கதை முழுக்க முழுக்க எங்கேஜிங்காகவே நகருகிறது. “ பூலோகம் படக்குழு, அகிலன் திரைப்படத்தின் மூலம் இன்னொரு … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ எப்படி இருக்கிறது?

Vaathi Movie Review In Tamil Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் வாத்தி திரைப்படம் இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வாத்தி’ ஒரு கல்வி போராட்டம் என்றே சொல்லலாம். பாலாவாக தனுஷ், வாத்தியாக நடிப்பில் அசத்தி இருக்கிறார். சம்யுக்தாவும் நடிப்பில் குறை இல்லை. ஜி வி பிரகாஷ்சின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. “ பழக்கப்பட்ட ஒரு கதையை புதிய பாணியில் எடுத்ததில் வெங்கி … Read more

Thunivu | Review | ‘லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதை ஒரு கருத்தை நோக்கி பயணிக்கிறது’

Thunivu Review Tamil Idamporul

துணிவு திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். மாஸ் ஹீரோவாக வில்லனாக படம் முழுக்க அதிரடி காட்டுகிறார் நடிகர் அஜித். ஒரு சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கூட சொல்ல வேண்டிய கருத்தை சரியாக சொல்லி இருக்கின்றனர். படம் டாப் கியர் போட்டு எகிறி இண்டர்வலுக்கு அப்புறம் இன்னும் எகிறி கிளைமேக்ஸில் மெல்ல வீழ்ந்தது போல இருந்தது. இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. “ வலிமை அளவுக்கு குறைந்த … Read more

Varisu | Review | ‘குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசு’

Varisu Review Tamil Idamporul

வாரிசு திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். ஒரு முழு நீள குடும்ப திரைப்படம், பாசங்கள், எமோசன்கள் இருந்தாலும் கூட பார்க்கும் ஒருவருக்கு கூட எந்த அழுத்தமும் வரவில்லை. நீளமான படம் ஆனாலும் படத்தில் பிரிந்த குடும்பம் ஒன்று சேருவது, கார்பரேட் வார் என்று ஏற்கனவே அரைத்த கதையை தான் அரைத்து வைத்து இருக்கின்றனர். மொத்தத்தில் குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசாகவே வந்து நிற்கிறது. “ விஜய் எப்படி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 8 | Review | பிக்பாஸ்சால் ஒன்றானோம், நாமினேசனால் ரெண்டானோம்!

Bigg Boss 5 Tamil Day 8 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் எட்டாம் நாளிற்கு உரிய, சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கு ஒரு தொகுப்பாக காண்போம். ’வலி மாமே வலிப், புளி மாங்கா புளிப், வலி மாமே வலிப், புளி மாங்கா புளிப்’ என்ற பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடலுடனும், ஹவுஸ்மேட்டின் மரண குத்துடனும் இனிதே விடிகிறது பிக்பாஸ் ஹவுஸ். அபிஷேக் நிரூப் மாதிரி நடந்து காட்டவா, ராஜு மாறி பண்ணி காட்டவான்னு எதையாச்சு பண்ணி ஹவுஸ்குள்ள ஸ்கோர் பண்ணலாம்னு பாக்குறாரு பட் முடில. ‘அபிஷேக் மைக்க … Read more