கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனுக்கும் தடை?

Cancer Causing Artificial Colours In Gobi Manchurian Fact Here Idamporul

கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து கோபி மஞ்சூரியனிலும் தடை செய்யப்பட்ட நிறமி கலக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. கலர் பஞ்சு மிட்டாயை தொடர்ந்து உணவகங்களில் சமைக்கப்படும் கோபி மஞ்சூரியன், சிக்கன் 65, தந்தூரிகள் மற்றும் ஒரு சில இனிப்பு வகைகளிலும் தடை செய்யப்பட்ட ரோடோமைன் பி நிறமி சேர்க்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அனைத்தும் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் என்பதால் உணவு பாதுகாப்பு துறை விரைவாக செயல்பட்டு இந்த நிறமிகளை பயன்படுத்தும் … Read more

புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை!

After Pudhuchery Tamilnadu Ban Color Panju Mittai Fact Here Idamporul

புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்து உத்தரவு இட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்புதுறை. சென்னை மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட கலர் பஞ்சு மிட்டாய்களிலும் புற்றுநோயை உண்டாக்க கூடிய Rhodaminbe – B நிறமி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்பு துறை. “ குழந்தைகள் அதிகம் உண்ணும் கலர் பஞ்சு மிட்டாயில் புற்று நோயை … Read more