KH 233| இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் இணைகிறாரா நடிகர் கமல்?

KH233 Kamal Hassan Join Hands With H Vinoth Fact Here Idamporul

நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவரது 233 ஆவது திரைப்படத்திற்காக இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமே தயாரிக்க இருக்கிறதாம். வெகு விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ரசிகர்கள் வேண்டுவதெல்லாம் தீரன், சதுரங்க வேட்டை போன்ற திரைப்படம், நிச்சயம் அதற்கான … Read more

STR 48 | ‘வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்?’

STR 48 With Desing Periyasamy Begins Idamporul

சிலம்பரசன் மற்றும் தேசிங் பெரியசாமி இணையும் STR 48 வரலாற்று கதையை பேசும் ஆக்சன் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ், சிலம்பரசன் மற்றும் இயக்குநர் தேசிங் பெரியசாமி இணையும் STR 48 திரைப்படத்தின் ஒரு சிறு அப்டேட் கசிந்து இருக்கிறது. படம் வரலாற்றை பேசும் திரைப்படமாக இருக்கலாம் எனவும் சிலம்பரசன் முழுக்க முழுக்க வேறு ஒரு பரிணாமத்தில் களம் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன், தேசிங் பெரியசாமி மற்றும் நடிகர் சிலம்பரசன் … Read more

’விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Vikram Movie Trailer And Audio Release Date Announced

கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கோலிவுட் ரசிகர்களால் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’. தற்போது அதன் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வருகின்ற மே 15 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ எதிர்பார்த்த பல படங்கள் கோலிவுட்டில் சறுக்கி விட்டதால், ரசிகர்கள் அனைவரும் நம்பி இருப்பது … Read more