IND vs AUS | 1st T20 | ‘இந்தியாவை அடித்து துவைத்தது ஆஸ்திரேலியா’

IND vs AUS First T20 Australia Won By 4 Wickets

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாண்டியா 71(30) பந்துகளில் எடுத்தார். அதற்கு பின் ஆடிய ஆஸ்திரேலிய ஆடிய முதல் பாலில் இருந்தே அதிரடியை காண்பித்தது. இறுதியாக 19.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. “ உலககோப்பை நெருங்கி வரும் நிலையில் இன்னமும் கட்டான அணியை … Read more

அணி சமநிலையாக இல்லை, முதலில் அணியை பிரித்து சீரிஸ் விளையாடுவதை நிறுத்த வேண்டும்!

Asia Cup T20 India Almost Out From Asia Cup Race

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவில் ஜெயித்தே ஆக வேண்டிய போட்டியில் இலங்கையிடம் தோற்று ஆல்மோஸ்ட் ஆசிய கோப்பைக்கான ரேஸ்சில் இருந்து வெளியேறி இருக்கிறது இந்தியா. அணியை பிரித்து எல்லா நாடுகளுக்கும் அனுப்பிவிட்டு அணியின் சமநிலையையே உருக்குலைத்து இருக்கிறது பிசிசிஐ. தோனி தலைமையில் ஒரு அணியானது அப்படியே மாறாமல் நான்கைந்து சீரிஸ்கள் ஆடும். அப்படி சமநிலை நீடித்தால் மட்டுமே வலுவான அணி உருவாகும். இந்த சமநிலையை வைத்துக்கொண்டு வெண்கல கிண்ணம் அடிப்பது கூட கடினம் தான். ஒரு … Read more

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

Asia Cup India Squad Is Out 2022

ஆசிய கோப்பை 2022-க்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு. பும்ரா இல்லை, சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை. ஷமி இல்லை. விராட் கோலி, கே எல் ராகுல் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். அர்ஷ்தீப் சிங்கும் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். Squad: Rohit Sharma (c), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Rishabh Pant, Dinesh … Read more

IND vs WI | 1st T20 | ‘ரோஹிட் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது இந்திய அணி’

IND VS WI 1st T20 Starts Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்குகிறது. இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, நிகோலஸ் பூரான் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிரைன் லாரா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ மேற்கிந்திய தீவுகள் அணி என்றாலே டி20 கிரிக்கெட் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு அதிரடி … Read more

IND vs ENG | First ODI | ‘தினம் தினம் மாறும் அணிக்கலவை, யாருக்கு சாதகம்?’

India Tour Of England 1st ODI Starts Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இன்று ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் காயம் காரணமாக விராட் கலந்து கொள்வதில் சந்தேகம் தான். “ தினம் தினம் மாறிக்கொண்டு இருக்கும் அணிக்கலவையால் நிச்சயம் பாதிக்கப்பட … Read more

T20 Series | IND v WI | ‘இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 இன்று துவங்குகிறது’

T20 Series India v West Indies First T20 Starts From Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று துவங்குகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெற இருக்கும் முதல் டி20 போட்டியில், கிரன் பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, ரோஹிட் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி20 போட்டிகள் என்றாலே மேற்கிந்திய தீவுகள் அணி விஸ்வரூபம் எடுக்கும். அந்த வகையில் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். India Probable XI: Ishan Kishan, Rohit Sharma (c), Virat Kohli, Suryakumar Yadav/Shreyas Iyer, … Read more

எதிர்காலங்களில் ரோஹிட் சர்மாவின் தலைமை இந்திய அணிக்கு சறுக்கலை தான் தருமா?

Does Rohit Can Able To Hold Successful LeaderShip

தொடர்காயங்களின் காரணமாக முக்கியமான தொடரை எல்லாம் வரிசையாக கைவிட்டு விடுகிறார் ரோஹிட். இதன் காரணமாக களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையை எப்படி உணர முடியும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. சமீபத்தில் விராட் கோலியை நீக்கி விட்டு லிமிட்டடு ஓவர் போட்டிகளுக்கு ரோஹிட்டை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. ஆனால் அவரோ முக்கியமான தொடரில் எல்லாம் காயம் என்று கலண்டு விடுகிறார். களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையையோ எதிரணியின் நிலையையோ எப்படி உணர முடியும் என்பது … Read more

WI SERIES | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்குரிய இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது’

India Announced The Squad For West Indies Series Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. பும்ரா, முகமது சமிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குல்தீப் யாதவ், தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடேஸ் ஐயர் டி20 அணியில் மட்டும் இருக்கிறார். தமிழக வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. ODI squad:Rohit Sharma (C), KL Rahul (VC), Ruturaj Gaikwad, Shikhar Dhawan, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas … Read more

காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹிட் விலகல்!

Rohit Sharma Has Been Ruled Out Of South African Test Series

காயத்தின் காரணமாக வருகின்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹிட் சர்மா விலகி அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற டிசம்பர் 26 அன்று துவங்க இருக்கும் நிலையில், இந்தியாவின் நட்சத்திர வீரரான ரோஹிட் சர்மா காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். இதற்கு முன்பே தொடர் காயங்களால் பல்வேறு டெஸ்ட் சீரிஸ் வாய்ப்புகளை இழந்து இருக்கிறார் ரோஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. “ ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான … Read more

இனி ஒரு நாள் போட்டிகளுக்கும், டி20 போட்டிகளுக்கும் ரோஹிட் சர்மாவே கேப்டன் – தேர்வு கமிட்டி அதிரடி

Rohit Sharma Officially Named As Captain For ODI And T20 Format

இனி இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகளுக்கும், டி20 போட்டிகளுக்கும் ரோஹிட் சர்மாவே கேப்டனாக திகழ்வார் என்று தேர்வு கமிட்டி அதிரடியாக அறிவித்து இருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு பிறகு தனது டி20 கேப்டன்சிப்பை விராட் கோலி துறந்திருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன்சிப்பும் விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹிட் சர்மாவுக்கு அதிகாரப்பூர்வமாக கேப்டன் பதவியை வழங்கி இருக்கிறது இந்திய சீனியர் தேர்வுக் குழு. “ ஐபிஎல்லில் ரோஹிட் சர்மா சிறந்த யுக்தியை … Read more