’லியோ’ திரைப்படத்தில் உறுதி செய்யப்பட்ட ரோலக்ஸ் கேரக்டர்!

Leo Rolex Character Confirmed Idamporul

’லியோ’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது ரோலக்ஸ் கேரக்டர். நடிகர் விஜய் அவர்களின் ‘லியோ’ திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே LCU வகையறா என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மற்றும் பஹாத் பாசிலின் அமர் என்ற இரண்டு கேரக்டர்களும் லியோவில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டு வருகிறது. லியோ திரைப்படத்தின் சீக்ரெட்டுகள் ஒவ்வொன்றாக உடைந்து வரும் நிலையில், டீசரில் நிறைய மறைவுகளை வைத்தே, லியோ டீசரை … Read more

தனி படம் ஆகிறதா நடிகர் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர்?

Rolex Character Becoming A Movie Fact Here Idamporul

நடிகர் சூர்யா அவர்களின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர் தனி படம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில், நடிகர் சூர்யா செய்த ரோலக்ஸ் என்ற ரோல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவிடம், லோகேஷ், ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரை வைத்து முழுமையாக ஒரு படம் பண்ணலாம் என கூறி இருக்கிறாராம். சூர்யாவும் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறாராம். … Read more

ரோலக்ஸ்சுக்கு ரோலக்ஸையே பரிசாய் அளித்த ஆண்டவர் கமல் ஹாசன்!

Kamal Hassan Gifted Rolex Watch For Suriya Sivakumar

நடிகர் சூர்யா அவர்களுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினருக்கெல்லாம் பரிசு மழையை பொழிந்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் முடிவில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்து இருக்கிறார் ஆண்டவர் கமல்ஹாசன். “ அந்த வாட்சின் மதிப்பு 23 லட்சம் என அறியப்படுகிறது. ரோலக்ஸ்சுக்கு தகுந்த ரோலக்ஸ் தான் அதில் … Read more