IPL 2023 | CSK v RR | ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’
போட்டி முடிந்து 24 மணி நேரம் ஆக போகிறது, இருந்தாலும் மனதில் ஓடும் ஒரே வார்த்தை ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’. கடைசி ஓவர் 21 ரன்கள் தேவை, கமெண்டட்டர்கள் பழைய தோனியாக இருந்தால் அடிப்பார், தற்போதெல்லாம் கஸ்டம் தான் என்று பேசிக்கொண்டே இருக்கும் போது தோனி பறக்க விட்ட இரண்டு சிக்ஸ்கள் தோனி இன்னும் அதே கூல் பினிஷராக தான் இருக்கிறார் என்பதை நிரூபித்தது. இருந்தாலும் பினிஷ் பண்ணி இருக்கலாம் என்ற வார்த்தை தான் … Read more