ஐபிஎல் 2021 | ராஜஸ்தானை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
ஐபிஎல் 2021-இன் 51 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி! முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் கோர்டர் நைல் 4 விக்கெட்டுகளும், நீஷம் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.அதற்கு அடுத்து ஆடிய மும்பை அணி 8.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. மும்பை சார்பில் இஷான் கிஷன் 25 பந்துகளில் 5 போர், 3 … Read more