ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி!

IPL 2021 SRH VS RR 40 th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 40 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இன்று நடக்கும் ஐபிஎல் 2021-இன் 40 ஆவது போட்டியில், கேன்வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்சில் ஒளிபரப்பாகும். எத்தகைய குறுகிய டோட்டலையும் Defend செய்வதற்கு பெயர் போன அணியான ஹைதராபாத், இப்போதெல்லாம் … Read more