TATA IPL 2022 | Match 47 | ‘ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 47 RR vs KKR Kolkata Won By 7 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 47 ஆவது போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 54(49) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து ராணா 48(37) மற்றும் ரின்கு சிங் 42(23) உதவியுடன் எளிதாக இலக்கை துரத்தி பிடித்தது. “ 6 போர்கள் மற்றும் 1 … Read more

TATA IPL 2022 | Match 47 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 47 Rajasthan Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 47 ஆவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியினை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ராஜஸ்தான் ஒட்டு மொத்த அணியாக ஒரு பலம் வாய்ந்த அணியாக காட்சி அளிக்கிறது. இந்த பலத்துடன் கொல்கத்தாவின் பலம் எப்படி … Read more

TATA IPL 2022 | Match 30 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 30 Kolkata Facing Rajasthan Today

டாடா ஐபிஎல்-லின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான். இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் முப்பதாவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரு அணிகளுக்கும் இடையிலான 24 போட்டிகளில் 13 போட்டிகளில் கொல்கத்தாவே வென்று முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் … Read more