சர்வதேச மேடையில் நான்கு விருதுகளை அள்ளியது ‘RRR’ திரைப்படம்!

RRR HD Stills Idamporul

இயக்குநர் ராஜ்மவுலி அவர்களின் ’RRR’ திரைப்படம் சர்வதேச மேடையில் நான்கு விருதுகளை அள்ளி இருக்கிறது. ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அஸ்சோசியனின் நான்காவது சர்வதேச விருது விழா மேடையில் இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் RRR திரைப்படம், சிறந்த சண்டை, சிறந்த பாடல், சிறந்த ஆக்சன் பிலிம், சிறந்த சர்வதேச படம் என்ற நான்கு பிரிவுகளில் விருதுகளை அள்ளி சர்வதேச அளவில் இந்திய் படங்களை தூக்கி நிறுத்து இருக்கிறது. “ பிரம்மாண்டங்களை கொண்டு கதைகளை வடிவமைக்காமல், கதைகளை பிரம்மாண்டம் ஆக்கினால் … Read more

உலகளாவிய அளவில் 950 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது ‘RRR’!

Director RajMouli In RRR Collects More Than 950 Crores

உலகளாவிய அளவில் ’RRR’ திரைப்படம் 950 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜ் மவுலி என்றாலே ஹிட் என்று ஆகி விட்டது. ஒரு தயாரிப்பாளருக்கு எந்த அளவுக்கு செலவை இழுக்கிறாரோ அந்த அளவுக்கு புகழையும் வசூலையும் தன் படத்தினால் திருப்பி கொடுத்து விடுகிறார். உலகளாவிய அளவில் RRR திரைப்படத்திற்கு 950 கோடிக்கும் மேல் வசூலை எடுத்துக்கொடுத்து இருப்பது நிச்சயம் ராஜ்மவுலியின் தனித்திறன். “ ஒரு இந்திய சினிமா உலக அளவிற்கு … Read more

உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கும் ’RRR’ திரைப்படம்!

RRR Collected 750 Crores Plus In World Wide

இயக்குநர் ராஜ்மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது. ராஜ் மவுலி, ராம் சரண், NTR, ரவி தேஜா, அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகி இருந்த ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் மெகா ஹிட் அடித்து, கிட்ட தட்ட 750 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. “ பிரம்மாண்டம் என்பது படத்தை உருவாக்குவதில் இல்லை, … Read more

RRR Movie Review | ‘மீண்டும் தான் யார் என்பதை சினிமா உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறார் ராஜ்மவுலி!’

RRR Movie Review In Tamil

வலுவான கதைக்களம், அதிரடியான காட்சிகள், உத்வேக நகர்வு என்று ஒவ்வொரு ரசிகனின் பசிக்கும் தீனியாய் ‘RRR’ திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் ராஜ்மவுலி. பிரம்மாண்டம் என்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில், கதையை பிரம்மாண்டப்படுத்தி, அதில் பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் ராஜ்மவுலி. கிட்ட தட்ட 3.5 வருட உழைப்பு நிச்சயம் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ராஜ்மவுலி வென்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அலியா பட் தவிர ஒவ்வொருவருக்கும் படத்தில் முக்கியத்துவம் … Read more

‘RRR’ திரைப்படத்திற்கு எதிராக கொடி தூக்கும் கன்னட ரசிகர்கள், காரணம் தான் என்ன?

BoyCott RRR In Karanataka Trending In Twitter

கர்நாடகா ரசிகர்கள் ‘BoyCottRRRInKaranataka’ என்ற ஹேஸ்டேக்கை RRR திரைப்படத்திற்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர். கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் ‘RRR’ திரைப்படம், கன்னட மொழியில் வெளியாகவில்லை. இதனால் கொந்தளித்த ரசிகர்கள் எங்கள் தாய் மொழியில் உருவாகியும் எங்கள் பகுதியில் எங்கள் மொழியில் வெளியாகாத படம் எங்களுக்கு தேவையில்லை என்று ‘BoyCottRRRInKaranataka’ என்ற ஹேஸ்டாக்கை இணையத்தில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். மாநில பட வெளியீட்டு நிறுவனம் மற்றும் RRR தயாரிப்பு நிறுவனம் இரண்டுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தை மற்றும் புரிதல் … Read more

‘RRR’ திரைப்படம் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது!

RRR Movie World Wide Releasing Date Announced

இயக்குநர் ராஜ்மவுலியின் அடுத்த மாபெரும் படைப்பான ‘RRR’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். டிவிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், ராம் சரண், என் டி ஆர், அஜய் தேவகன், அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படம் மார்ச் 25-இல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படமாக கருதப்படும் ‘RRR’-யின் ரிலீஸ் … Read more