நமது கலாசாரத்தை பாதுகாக்கிறது ஆர் எஸ் எஸ் அமைப்பு!
நமது கலாசாரத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு பாதுகாப்பதாக பாடகர் சங்கர் மகாதேவன் ஆர் எஸ் எஸ் மேடையில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கும் பாடகர் சங்கர் மகாதேவன், நாக்பூரில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் விழா ஒன்றில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அந்த மேடையில் அவர் பேசும் போது ‘ஆர் எஸ் எஸ் அமைப்பு நமது கலாசாரத்தை பாதுகாக்கிறது, … Read more