ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள், உக்ரைன் அதிபர் ஆவேசம்!

Ukraine Hospitals Attacked By Russian Army

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று உக்ரைன் அதிபர் காணொலியில் ஆவேசமாக பேசி தீர்த்து இருக்கிறார். இதுவரை 15-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும், ஏராளமான மக்களின் குடியிருப்புகளையும் தன் குண்டுகளால் ரஷ்யா தகர்த்து இருக்கிறது. இதை கண்டித்து உலக நாடுகளிடம் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று ஆவேச முழக்கம் இட்டு இருக்கிறார். ” ஈவு, இரக்கம் பார்க்காமல் தொடர்ந்து மக்களை கொன்று குவித்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட … Read more

ரஷ்ய போர்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் உக்ரைன் சிறுவர்கள்!

Children slaughtered in War Between Russia And Ukraine

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் மக்கள், ராணுவ வீரர்கள் மட்டும் இன்றி குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்று வெள்ளை மாளிகையில் உக்ரைனுக்கு ஆதரவாக நடைபெற்ற அமைதி போராட்டத்தில் குழந்தைகள் ரஷ்ய படையினரால் கொல்லப்படுவதை எதிர்த்து கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது. போரை நிறுத்தி மக்களை நகர்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு, நிறுத்தாமல் குழந்தைகளை கொன்று குவிக்கிறது ரஷ்யா. “ அப்பாவி மக்களை நகரவும் விடாமல், இருக்கவும் விடாமல் யானை எறும்பை நசுக்குவது போல தொடர்ந்து உக்ரேனிய மக்களுக்கு … Read more

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் உக்ரைன் – ரஷ்யா போர் காட்சிகள்!

Russia Ukraine Conflict Live Pictures 4 1

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவி போர் செய்து வரும் நிலையில், அங்கு இருக்கும் மக்களின் நிலையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு புகைப்படமும் நிச்சயம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. ஒரு பக்கம் போர் புரியும் ராணுவ வீரனும், அதைத் தடுக்கும் ராணுவ வீரனும் சாகிறான். இன்னொரு பக்கம் மக்களும் குவியலாய் சாகின்றனர். இரு பக்கமும் தலைமை மட்டும் இறப்பின் குவியல்களை நிம்மதி பெருமூச்சோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதுவே உக்ரைன் – … Read more

மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமா இந்த உக்ரைன் – ரஷ்யா மோதல்?

Russia Ukraine Crisis

உக்ரைன் நாட்டினுள் புகுந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதால் இந்த நிலை மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், யுனைட்டடு கிங்டாம் உள்ளிட்ட 30 நாடுகள் குழுமமாக இருக்கும் ஒரு அமைப்பு தான் நாட்டோ (NATO). 2008 இல் இந்த அமைப்பிற்கு உக்ரைன் விண்ணப்பித்தது தான் இந்த பிரச்சினைக்கு மூலக்காரணம். ஒரு காலத்தில் சோவியத் யூனியனில், ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் எங்கே நாட்டோ குழுமத்துடன் இணைந்து நம்மை … Read more