ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள், உக்ரைன் அதிபர் ஆவேசம்!

Ukraine Hospitals Attacked By Russian Army

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று உக்ரைன் அதிபர் காணொலியில் ஆவேசமாக பேசி தீர்த்து இருக்கிறார். இதுவரை 15-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும், ஏராளமான மக்களின் குடியிருப்புகளையும் தன் குண்டுகளால் ரஷ்யா தகர்த்து இருக்கிறது. இதை கண்டித்து உலக நாடுகளிடம் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று ஆவேச முழக்கம் இட்டு இருக்கிறார். ” ஈவு, இரக்கம் பார்க்காமல் தொடர்ந்து மக்களை கொன்று குவித்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட … Read more

மக்களை நகர அனுமதித்து விட்டு மக்களின் மேலேயே தாக்குதலையும் நடத்தும் ரஷ்ய ராணுவம்!

Russian Army Attacking Innocent People In UKraine

மக்களை பாதுகாப்பாக நகர அனுமதித்தும் விட்டு, அவர்களை நகர விடாமல் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்துவதாக ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் அதிபர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். போர் என்றால் படையும், படைத்தளபதிகளும் அதிகமாக பாதிக்கப்படுவதைக் காட்டிலும் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். அந்த வகையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரிலும் அதுவே நிகழ்ந்து வருகிறது. ஒரு பக்கம் ரஷ்யா மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர அனுமதித்து விட்டு அவர்கள் மீது தாக்குதலும் நிகழ்த்தி வருகிறது. “ உலகளாவிய அளவில் … Read more