தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆகிறார் ஏய்டன் மார்கரம்!
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டன் ஆக பொறுப்பேற்க இருக்கிறார் ஏய்டன் மார்கரம். பாவுமா அவர்களை டி20 அணியில் இருந்து விலக்கி வைத்து விட்டு, டி20 அணிக்கு புதிய கேப்டனாக 28 வயதாகும் ஏய்டன் மார்கரம் அவரை நியமித்து இருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு. பாவுமா ஒரு நாள் போட்டிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்றும் டெஸ்ட் போட்டிக்கு டீன் எல்கர் கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்து இருக்கிறது. “ தற்போதெல்லாம் கிரிக்கெட்டில் 3 … Read more