ICC T20 WC 2021 | மேற்கிந்திய தீவுகளை எளிதாக வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலக கோப்பை 2021-இன் 18 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகல் சார்பில் லீவிஸ் மட்டுமே 56(35) ரன்கள் எடுத்து ஜொலித்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. தென் ஆப்பிரிக்க அணி … Read more