அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது தான் ரோஹிட் செய்த மிகப்பெரிய தவறு – சச்சின்

Biggest Mistake Is Ashwin Not Taken In Sqaud Says Sachin Idamporul

அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காதது தான் ரோஹிட், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பில் செய்த மிகப்பெரிய தவறு என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்து இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின், ரோஹிட் அஸ்வினை ஸ்குவாடில் எடுக்காமல் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டார். எந்த கன்டிசனிலும் சிறப்பாக விளையாடும் திறன் பெற்ற ஒரு பவுலரை அணியில் எடுக்காவிடில் அதன் முடிவுகள் இவ்வாறே இருக்கும் எனவும் சச்சின் கருத்து தெரிவித்து இருக்கிறார். … Read more

’எனக்கு எப்பவுமே அது ’தல’ன்னா நம்ம சச்சின் டெண்டுல்கர் தான்’ – தோனி

MS Dhoni About Sachin

எனக்கு எப்போதும் ‘தல’, ’கடவுள்’ எல்லாமே சச்சின் டெண்டுல்கர் அவர் தான் என்று தோனி ஒரு பேட்டியில் நெகிழ்ந்து கூறி இருக்கிறார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமீபத்திய பேட்டி ஒன்றில் , ‘எனக்கு சிறு வயதிலேயே சச்சின் போல் ஆட வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் முடிந்ததில்லை. எனக்கு எப்போவுமே அவர் தல தான். அது மட்டும் அல்ல எனக்கும் அவர் தான் கிரிக்கெட் கடவுள்’ என்று மகேந்திரசிங் தோனி நெகிழ்வாக கூறி இருக்கிறார். … Read more

கிரிக்கெட் கடவுள் சச்சின் அவர்களின் ஐபிஎல் 2022 சிறந்த 11 வீரர்கள் !

TATA IPL 2022 Sachin Best Playing XI

சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ஐபிஎல் 2022-யின் முடிவில் தனது சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து இருக்கிறார். ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஜோஸ் பட்லர், ஹர்திக் பாண்டியா (C), லியாம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக், டேவிட் மில்லர், ரஷீத் கான், பும்ரா, முகம்மது சமி, யஸ்வேந்திர சஹால் என்ற அணியே சச்சின் அவர்கள் தேர்வு செய்த ஐபிஎல் 2022-ற்கான சிறந்த 11 ஆகும். இதில் சச்சினுக்கு நெருக்கமான மும்பை அணியில் இருந்து பும்ரா மட்டுமே இடம் பிடித்து … Read more